பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 2G份

மக்கள் மறவாமல் இருக்க ஐயரவர்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா?’ என நினைக்கத் தோன்றுகிறது.

“நம் குருமூர்த்தியின் அபிப்பிராயம் என்ன தெரியுமா? ‘பழங்காலத் தமிழ் மக்களுடைய வாழ்க்கை வரலாறுகள், பண்பாடுகள், தமிழ் மொழியினிடத்துக் கொண்டிருந்த அன்பு, புலவர்கள் அதனை வளர்த்த விதம், அவர்களுடைய மொழியறிவு, அவர்களால் பாடப்பெற்ற மன்னர்கள் . பிரபுக்கள் ஆகியோரின் இயல்பு, தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்க வழக்கங்கள், கல்விப் பரப்பு, இக்காலத்து வழங்காத அரிய செய்திகள், அக்காலத்து வழங்கிய சொற் பிரயோகங்கள், பல நூல்களின் பெயர்கள், ஆசிரியர்களின் பெயர்கள் எல்லாவற்றையும் வருங்காலச் சந்ததியினர் தெரிந்துகொள்ளப் பழங்கால நூல்களும் உரைகளும்தாமே நம் கரு வூ ல ங் கள்? வருங்கால ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பி ரி வி ன ரு ம், எ வ் வி த ச் சிரமமுமின்றி இவற்றிலிருந்து தங்கள் த ங் க ளு க் கு வேண்டிய செய்திகளைப் .ெ ப ற் று ப் ப ய ன ைட ய க் கூடுமே! பழமையிலும், இ ல க் கி ய வளத்திலும் எந்த மொழிக்கும் நம் தமிழ்மொழி தாழ்ந்தது அல்ல என நம் எதிர்காலச் சந்ததியினர் உலகில் தலை நிமிர்ந்து உலா வர இந்நூல்கள் சான்றாக விளங்காவா?’ என்கிறார். “உடனிருந்து துணை செய்தவர்கள் பெயர்களைக் குறிப்பிடுகையில், இவர்களுள் மோகனூர்த் தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாதையர் எடுத்துக் கொண்ட உழைப்புப் பாராட்டத் தக்கது” என அவரது திருவடிதாசனாகிய எளியேனைப்பற்றியும் எழுதியிருக் கிறார்.” -

இந்தக் கடிதங்களிலிருந்து, எளிதில் எதையும் சொல்லலாம் என்பதுபோல, எல்லாக் காலத்தும் யாவரும் படித்துப் பயன் கொள்ளத் தக்க கருத்துக்களை எழுதும் இவரது ஆற்றல் மெருகேறி வந்தது தெரியவரும்.

2: X. Χ