பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . . . . . 270

உதாரணங்களோடு எடுத்துக் காட்டி, பூரீமத் ஜயரது படத்தைக் கல்லூரியில் திறந்து வைப்பது மாணவர்கள் கல்வியில் ஊக்கம் பெற வழிகாட்டுவதாக அமையும்’ என்றார். விழாக் குழுவினரை நன்றியோடு பாராட்டும் சிறப்புரையாக இது அமைந்தது. х -

இவர் திருவாவடுதுறை. சென்றபோது பூரீலழரீ ஞானாசிரியர், ஐயரவர்களைக் கவுரவிப்பது போலவே இவரையும் கவுரவித்தார். ; :

இவற்றையெல்லாம் இவர் ஐயரவர்களுக்கு எழுதினார்: போன காரியத்தை முடித்துக்கொண்டு இவர் நல்ல படியாகச் .ே ச ன் ைன திரும்ப வேண்டுமே” என அண்ணாவுக்குக் கவலைதான். என்றாலும், இவரது கடிதம் கிடைத்ததும், அதற்கு முந்திய நாள் காலை இவ்விடம் வந்த மணலூர் சி. ராஜகோபாலாசாரியார் குடந்தையில் நடந்த வைபவத்தைப்பற்றி விவரமாகச் சொன்னதும் எல்லாருக்கும் மிகவும் திருப்தியாக இருந்தன. “அங்கே குருபூஜை மிகவும் சிறப்பாக நடை பேற்றிருக்கக் கூடுமென்று எண்ணுகிறேன். அங்கே பூரீலது மகாசந்நிதானத்திடமிருந்து சமயோசிதத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு இவ்விடம் வந்து சேர விரும்புகிறேன்’ என்று. அண்ணா பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

திருவாவடுதுறையிலிருந்து இ வர் திருப்பனந்தாள் மடத்திற்கும் சென்றார். காசிமடாலயத் தலைவராக பூiலழரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் இருந்தார்கள். இவரைக் கண்டவுடன் அவருக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஐயரவர்களின் உடல்நலம்பற்றி லிசாரித்து அறிந்தார். “தமிழ் விடு தூது நூலினைப் பதிப்பிப்பதற்குச் சிறிதும் பொருட்கவலை அடையாதபடி சுவாமிகளே உதவி புரிந்தார். . -

இது போல இன்னும் வெளிவராத பிரபந்தங்களை ஐயரவர்கள் பதிப்பிப்பதற்கு நீங்கள்தாம் அவருக்கு