பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

383 தாம் அறிந்த கி.வா.ஜ.

மில்லையாயின் தகப்பனாரவர்கனைக் கொண்டாகிலும் விவரம் எழுதும்.

அன்பன் வே. சாமிநாதன்.

к x X:

š–19. srub,

30–10–31

அநேக ஆசீர்வாதம்.

உபயகுசலோபரி.

உம்முடைய கடிதம் வந்து சில நாளானமையின் தேக ஸ்திதி எவ்வண்ணமிருக்கிறதோவென்று நானும், தண்பர் களும் கவலை உள்ளவர்களாக இருக்கிறோம்.

நிற்க, விஜயதசமியின் பின் புறப்படுவதாக முன் கல்யாணசுந்தரத்திற்கு எழுதியிருந்தபடியே புறப்பட்டுப் பனசைக்கு வந்து பார்த்துவரவேண்டிய காரியங்களைப் பார்த்து வரக்கூடுமென்று நம்புகிறேன். வரும் காலத்தை, முன்னர்த் .ெ த ரி வி த் தி டு க. வருங்காலத்தில் எண்ணெய் மாகாணம் முதலியவற்றின் இயல்பையும், அளவையும், செய்திகளையும் தெரிந்துகொள்ளக் கூடுமே! -

இன்று விஜயதசமியாதலால் சி. பாலுவுக்கு வித்தியாப் பியாசம் செய்வித்தார்கள். நண்பர் சி. சுப்பிரமணிய ஐயர் கம்பராமாயணம் தொடங்கினார். நண்பர் வித்துவான் சி. கணபதி ஐயர் இப்பொழுது இதோ வந்திருக்கிறார். நீர் குடியிருப்பது நந்நெஞ்சமே யாதலால் நீரும் சண்டிருப்ப தாகவே பாவித்துக்கொண்டேன். பிற பின். ..”,

கி. வா. ஜகந்நாத ஐயர்க்கு, அன்பன் (தமிழ்ப் பண்டிதர்) வே. சாமிநாதன். மோகனூர், -

(வழி) கரூர், எஸ். ஐ. ஆர்ஒய் (S. l. RY)

鬣 -X - *翼