பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛9密 நாம் அறிந்த கி.வா.ஜ.

மடவானை என்னுள் வதிவாளை இன்பவடிவை

என்சொற் கடவாளை யான்தெய்வ மேயென்று போயினிக் - காண்பதுவே?’’ என இப்படி ஆரியங்காவற் பிள்ளை பாடிக்கொண்டிருந்த பாடல், புலவர் சிகாமணியின் நெஞ்சைக் கவ்வியது. அது பற்றி வெகு நேரம் சிந்தித்தபின் கண்ணயர்ந்துவிட்டார்.

சில நாட்கள் சென்றபின் ஒரு நாள் பிள்ளையவர்கள் அந்த மாணவருக்கும், வேறு சிலருக்கும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, :பிள்ளையவர்களின் வீடு: இதுதானே?” அான விசாரித்துக்கொண்டு அந்த மாணவரின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர் களுடன் அந்த மா ன வ ரி ன் மனைவி நாயகமும்

வந்திருந்தாள்.

தம் மனைவியைக் கண்டவுடன் அந்த மாணவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. உடனே எழுந்துபோய், நீங்கள் எல்லோரும் இங்கே எதற்கு வந்தீர்கள்? உங்களை வரச்சொல்லி நான் எழுதவில்லையே!’ என அவர் களிடம் படபடவெனக் கோபப்பட்டார்.

அவரது கோபம் கவிஞர் கோமானுக்கு மகிழ்ச்சியையே. தத்தது. அவரைத் தம்மிடம் அழைத்து, அவர்களைக் கோபித்துக்கொள்ளாதே! அவர்களாக வரவில்லை. நான்தான் உமது சாப்பாடு, செளகரியத்தை முன்னிட்டு: வரும்படி அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்’ என்றார்.

இவ்வாறு தம் மாணவர்களுக்கு எந்த எந்த வகையில். குறைகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தாமே உணர்ந்துதீர்த்து வைக்கும் பிள்ளையவர்களது உயர்ந்த குணம் ஐயரவர்களிடமும் அமைந்திருந்தது. - சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சந்நியாசிகள் அன்பர் கி.வா.ஜா - வைத் தேடிக்கொண்டு ஐயரவர்களின் வீட்டிற்கே வந்திருத்தார்கன் இதுபற்றி முன்வே: