பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - 304

இருந்தாலும், மிக நயமாக, தங்களுக்குப் பிடித்திருப் பதால் எனக்கும் பிடித்திருக்கிறது’ என்றார் இவர். - . ஐயரவர்கள், அப்புறம் என்ன, ராமசாமி! நீர் இவரை உம் சொத்தாக ஆக்கிக்கொள்ள வேண்டும்’ என ராமசாமி ஐயரிடம் சொன்னார்.

ராமசாமி ஐயரும் மறு பேச்சுப் பேசாமல் மகிழ்ச்சி யோடு, அப்படியே! என்றார். . .

இதைக் கேட்ட அந்தப் பெண் அடுத்த கணமே வெட் கத்துடன் மின்னல் போல் உள்ளே ஓடி மறைந்தாள். ஆசானின் இல்லத்தில் கடந்த கிச்சயதார்த்த கிகழ்ச்சி :

வருகிற 5-ஆம் தேதி நாள் நன்றாக இருக்கிறது. அன்றைக்கே தி யாக ராஜ விலாச’த்தில் நிச்சய தார்த்தத்தை நடத்திவிடலாம்’ என்று சொல்லிவிட்டு ஐயரவர்கள் இவரை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். -

மோகனூருக்குக்கூடக் கடிதம் எழுதி இவருடைய தாய் தந்தையர் வருவதற்கு நாள் இல்லை. நிச்சயதார்த்தத் திற்கு அவர்கள் யாரும் வர முடியவில்லை. அது போன்றே பெண்ணின் பெற்றோரும் வர முடியவில்லை. பெண்ணின் பெரிய தகப்பனார்தாம் வந்திருந்தார்.

நிச்சயதார்த்தம் ஐயரவர்களின் வீட்டில் ஜாம் ஜாமென்று நடந்தது. அண்ணா கல்யாணசுந்தரமையர் விருந்துக்காக மிக விமரிசையான எல்லா ஏற்பாடு களையும் தாமே முன்னின்று செய்தார். -

இவருடைய பால்ய நண்பரான செல்லமையரும், கணபதி ஐயரும் கூடவே இருந்தார்கள். பெயர்ப் பொருத்தம் கருதியோ என்னவோ, நீரே உட்கார்ந்து லக்கினப் பத்திரிகை எழுத வேண்டும் என்று ஐயரவர்கள் கணபதி ஜயரிடம் சொன்னார்: ੋਂ -

நிச்சயதார்த்தம் த ட ந் த மறு வாரத்திலேயே திருமணத் தேதியையும் குறித்தார்கள்: திருமணத்திற்கு,