பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 8 Ꭵ8 . “

சென்னை வருவதாக ஐயரவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு இவர்மட்டும் கும்பகோணம் வந்தார். -

! ஐயனுக்குக் கிடைத்தது இரண்டு படி நெல்தான் என்றாலும் அதை அவர் அம்மையிடம் கொடுத்தே அறம் வளர்க்கச் சொன்னார். மனைவி விலை மதிக்க முடியாத தங்கப்பாத்திரமும், மற்றும் ஈயப்பாத்திரமும் அல்லவா?கண வன்து வீட்டில் அதிகம் தங்கப் பாத்திரமாவாள்-மனைவி;: இல்லற வாழ்வில் பிறர்க்கு ஈயப் பாத்திரமாக இருப்பாள்” எனத் தங்கத்தையும், ஈயத்தையும் வைத்தே நவம்படச் சொல்பவர் ஆயிற்றே இவர்!

பேச்சொன்றும், செயலொன்றுமாக இருப்பவர்கள் தாமே அதிகம். இவர்ோ அப்போதே தமக்குப் பரிசாகக் கிடைத்த ஆயிரம் ரூபாயை எடுத்து வந்து தம் மனைவியின் கையில் கொடுத்தார். இதனால் அவருடைய உறவினர்கள் எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. அப்பணம் செலவழிந்து போனாலும் பழைய நினைவுகளுக்கெல்லாம் அறிகுறி யாக அந்தப் பை இன்றும் அருமையாகப் பாதுகாக்கப்பட்டு இருந்துவருகிறது. .

கும்பகோணத்தில் இவர் ஒரு நாள் கூட முழுக்கத் தகிக வில்லை. இவர் தி ைன .ெ வ ல் லாம் ஐயரவர்களின் நினைவாகவே இருந்தது. உடனே சென்னை திரும்பி விட்டார். . . . . . l . . . . .

சென்னைக்கு வந்தபின் பி ள் ைள ய வ ர் க ளி ன் வரலாற்றைக் குறித்த பணிகளிலேயே இவர் முழுக் கவனம் மாக ஈடுபட்டு வந்தார். -

ஒருநாள் மோகனூரில் இருந்த இவருடைய அன்பரான பொ. முருகன் இவரைக் காணச் சென்னை வந்தார்.

இவரை முருகன் அருள் பெற்ற முனிவராகவே தினைந்து போற்றி வருபவர்; காந்தமலையான்மீது இவர்

தங்கப் பாத்திரம் இவான்-தங்கி இருப்பதற்கு உரியவள் ஆவாள் (மனைவி). - o