பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 , , தாம் அறிந்த கி.வா.ஜ:

இருந்தன: இவற்றையெல்லாம் யார் கவனித்துக் கொள்வது?” என்று கேட்டார். - முதிய ஆயர் தந்த பழமொழி விளக்கம் : --

அதற்கென ஒர் ஆயர் இருப்பதையும், மாட்டு இலக்கணம், மாட்டு நோய்கள், அவற்றுக்குரிய மருந்துகள் முதலிய பல செய்திகள் ஆயர்க்குத் தெரியும் என்றும் மடாதிபதி சொன்னார். அந்த ஆயரை காண விரும்பினார் ஐயரவர்கள். . . . . மடாலயத் தலைவர் அன்று மாலையே அந்த ஆயரை ஐயரவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். முதியோரான ஆய ைர உட் கார ச் ெச ல் லி, ஏதாவது சாப்பிட்டு வந்தாயா?” என்று ரீமத் ஐயர் கேட்டார். ஆயர் அப்போதுதான் சாப்பிட்டதாகச் சொன்னார்; இரு ந் தாலும், இரண்டு பழங்களை ஆயரிடம் கொடுத்து உண்ணச் சொன்னார் ஆசான். இவ்வளவு பெரியவர் தம்மை மதித்துக் கேட்கிறாரே என்ற இன்பக் கிளர்ச்சி ஆயருக்கு மிகவும் உற்சாகத் தோடு ஆசான் கேட்டவற்றுக்குப் பதில் சொல்லி வந்தார் - ஆயர். . . . - . மாடுகளை மேய்க்கும் விதம், தோய் வந்தால் மருந்து ஊட்டும் முறை ஆகியவற்றை அந்தக் கோபாலர் விரிவாக எடுத்துச் சொன்னார். பேச்சின் இடையே, * இடையன் வெட்டு அறாவெட்டு என்ற பழமொழி உண்டல்லவா?’’ என்றார் அந்த ஆயர். k -

“அந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம்?’ என்று கேட்டார் சங்கத் தமிழ் தந்த ஐயரவர்கள் ஆவலுடன் இவரும் மற்றவர்களும் ஆயர் சொல்லப் போவதைக் கவனிக்கலானார்கள். . . . .

ஆடுமாடுகள் காடுகளில் மேயப் போகின்றன; அப்போது புல்லை மேய்வதோடு, தழைகளையும் மேயும். மரங்களில் உள்ள தழை எட்டாது. கூடப் போகிற