பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 32

தம் பள்ளியின் பிற வகுப்பு மாணவர்களிடமிருந்து தமிழ்ப் புத்தகங்களை வாங்கி அவற்றிலுள்ள பாடல் க ைன் ல் ம் மனப் பாடம் செய்வார். ch mðu ராமாயணத்தில் வரும் ஆற்றுப்படலம், குகப்படம், மந்திரை சூழ்ச்சிப் படலம் போன்றவற்றில் வரும் பல பாடல்களை இவர் மனப்பாடம் செய்துகொண்டது அப்படித்தான்,

இவருக்கு அந்தப் பிராயத்திலேயே இலக்கியம் படிக்க

வேண்டுமென்ற ஆசை. இவரது கையிலே தகப்பனார் கொஞ்சம் பணம் கொடுத்திருப்பார்-மத்தியான்ன நேரத் திலே இவர் சிற்றுண்டி வாங்கிச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான். 3.

இவருடைய மாமாவுக்கும், அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு இவர் பிற்பகவில் தம் வயிற்றுக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிட வேண்டுமென்றே விருப்பம்: வேறு வழியில் செலவழிக்கக் கூடாது என்று எண்ணம்.

இவர் என்ன பண்ணுவார்? ஏதாவது புத்தகக் கடைக்குப் போய், நல்ல புத்தகமாக இருந்தால் வாங்கிக் கொண்டுவிடுவார். நாவல் வாங்கமாட்டார்; தமிழ் இலக்கியமாக இருந்தால் வாங்குவார்.

ஒரு முறை அருணாசலப் புராணம் ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். மாமாவுக்குக் கோபம் வந்துவிட்டது. . . . . . !

‘ஏண்டா, இது உனக்குப் பாடமா?’ என்று கேட்டார். . . . . . . . . - .

‘பாட்மில்லை, படிப்பதற்காக வாங்கினேன்’ என்றார். . . . . ...

பாடமில்லாததை எதற்காகப் படிப்பது?’ என்று செம்மையாக மாமா இவரை அடித்தார். . கவிதை புனையும் ஆற்றல் . . . . - இப்படி மாமாவிடம் அடி வாங்கியும் இவருக்குத் தமிழ் இலக்கியமீதுள்ள ஆர்வம் நீங்கவில்லை. ஏதோ ஒரு