பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன்

இப்படி எவரையும் தழுவிக்கொண்டு போகும் இயல்புடன் பழந்தமிழ் இலக்கியங்களிலும், புது வகை இலக்கியப் படைப்பிலும் அறிவும் ஆர்வமும் உடைய இவரை 1937 - வாக்கில் நாராயணசாமி ஐயர் மிக்க மகிழ்ச்சியுடன் கலைமகள் ஆசிரியராக நியமித்தார். மாதம் ரூ. 50 ஆகச் சம்பளம் உயர்ந்தது. “கலைமகள் முகம் மலர்ந்தான்.

x . . . х х ஆசானின் 60, 80-ஆம் ஆண்டுவிழா நினைவு :

ஐயரவர்களுக்கு 20-2-1915-இல் 60-ஆம் ஆண்டு நிறைவுற்றபோது பல அன்பர்களும், உறவினர்களும் அதனைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று விரும்பினார்கள். ஆடம்பரமான செயல்களில் சிறிதும் விருப்பமில்லாத அவரோ அதற்குச் சிறிதும் உடன்பட வில்லை. # - - - - துணைவியாருடன் காள ஹண் தி க் கு ப் போய் அங்கிருக்கும் சிவபெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்வித்து, கிரிப்பிரதட்சிணம் செய்துவிட்டு வந்து விட்டார். இப்படி அவரது அறுபது ஆண்டு நிறைவு எளிய முறையில் நடைபெற்றது. -

ஐயரவர்களின் மாணாக்கரான கி.வா.ஜ.அவர் களின் அறுபது ஆண்டு.நிறைவு விழா 1966-இல் பல இடங். களிலும் மிக விமரிசையாகக்கொண்டாடப்பெற்றது. 80. ஆண்டு நிறைவை 1-5-37-இல் எளிய முறையில் பேரன் குகனது உபநயனத்தோடு சேர்த்து மயிலை, கற்பகாம்பர்ள் திருமண ம ண் - பத் தி ல் இவர் தம் குடும்பத்தினர் கொண்டாடினார்கள் என்பதை இங்கே நினைவு கர்வோம். -