பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 நாம் அறிந்த கி.வா.ஜ.

1985-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி ஐயரவர்களுக்ே 80-ஆம் ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு அவரது சதாபிஷேகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனத் தமிழன்பர்கள் பலரும் நினைத்தார்கள் கே. வி. கே. அவர்கள் பொருளாளராக இருந்தார். அமைச்சர். சர் பி. டி. ராஜன் அவர்களின் தலைமயில் ஒரு விழாக் குழு அமைக்கப்பட்டது. அதில் திருவாளர் சிவராமசேதுப் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை. பெ. நா. அப்புஸ்வாமி ஆகியோர் செயலாளர்களாக இருந்தார்கள். - -

“ஐயரவர்களது பேருழைப்பின் பயனாகத் தமிழுலகில் தோன்றிய புது யுகத்தில், தமிழ்த் தாயின் கொண்டாட்ட மாக ஐயரவர்களது சதாபிஷேகத்தை நாம் சிறப்புறக் .ெ கா ண் டா டு த ல் வே ண் டு ம்’ எ ன க் கலை மகளில் இவர் எழுதினார்.

இவரிடம் அப்போது காணப்பட்ட உற்சாகத்திற்கு அளவே இல்லை. இவருக்கு உறுதின்” வி.மு. சு. இனபதி இயர், செல்லமையர் ஆகியோர் இருந்தனர் ழரீமத் ஐயரின் அன்பர்களுடைய விலாசங்களை எல்லாம். இவர்கள் தொகுத்தார்கள். யா வரு க்கு ம் விழாக் குழுவினரின் அறிக்கை அனுப்பப்பட்டது. . ; : . . . “

அந்த மாதத்தில் வெளியாக வேண்டிய கலைமகள் இதழோடு ஐயரவர்களது சதாபிஷேகச் சிறப்பு மலர் ஒன்றையும் கொண்டுவர இவர் திட்டமிட்டார். . . . .

ஏ ற் கன வே ஐயரவர்களைப்பற்றித் த மிழ்ப் பேரறிஞர்கள் குறி ப் பி ட் டி ரு ந் த தகவல்களைத் திரட்டினார்.

ஆசானின் சதாபிஷேக விழா சிறப்புற நடைபெற அனைத்துப் பத் திரி கையாள ரி ன் ஒத்துழைப்பையும் கோரினார். சுதேசமித்திரன், ஆனந்த விகடன்”, சுதந் திரச் சங்கு.” தினமணி’, ஜனமித்ரன்,’ லோகோபகாரி,” தாருல் இஸ்லாம். இந்து சாதனம், மதுர மித்ரன்.