பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

కణ ఖ156” மைந்தன் 器6鼩 பெரியாருக்குச் சமீபத்தில் 30-ஆம் வயது பூர்த்தியாகப் போகிறது. -

இந்த ികേഖ வைபவத்தை நாளது மார்ச் 6-ஆம் தேதியன்று சி ற ப் பா கக் கொண்டாடுவதற்காகத் தமிழன்பர்கள் சிலர் ஏற்பாடு செய்து agಣprಗೆ ಹಿ. அன்றைய தினம் ஐயரவர்களுடைய உருவப்ப-” ஒன்றைப் புதிய சர்வகலாசாலை மண்டபத்தில் திறந்து வைக்கவும், ஐயரவர்களுக்கு ஒர் உபசார்ப் பத்திரம் படித்துக் கொடுக் கவும் உத்தேசித்திருக்கிறார்கள். மேற்படி வைபவத்துக்கு இஷ்டமித்ர பந்துக்களுடன் உம்மை அழையாவிட்டாலும் ‘நீர் வந்து சேர வேண்டியது. -

“ஆமாம். சந்தேகம் என்ன? தமிழ் யார் விட்டுச் சொத்து தமிழ்த் தாய் நம் எல்லோருக்குந்தான் தாய். எனவே, ஐயரவர்கள் விஷயத்திலும் நம் எல்லோருக்கும் சம்மான பாத்தியதை உண்டு.

. -இப்படிக்கு, அன்பன் விகடன்’

அடுத்த இதழில் சதாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழன்பருக்கு விகடன் எழுதிக் கொண்டது போல் கல்கி எழுதிய கடிதம்: -

உயர் திருவாளர் தமிழன்பர் அவர்களுக்கு விகடன்” வ்ரையும் விகிதமானது: -

தங்களுடைய அழைப்புக் கடிதம் பெற்றேன். மெத்த மெத்த சந்தோஷம். ஐயரவர்களுடைய 80-ஆம் வயது பூர்த்திய்ைத் தாங்கள் விமரிசையாகக் கொண்டாட எண்ணியிருப்பது மிகவும் பொருத்தமானதே. - -

நம்முடைய காலத்தில் நம் கண் முன்னால், தமிழ் மொழிக்குப் பெருமையளித்தவர்களுள் இரண்டு பேர் - சிறந்து விளங்குகிறார்கள். ஒருவர் தேசிய கவி சுப்பிரமணிய பாரதி; மற்றவர் மகாமகோபாத்தியாய