பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:67. தாம் அறிந்த கி.வா.ஜ.

சாமிநாதையர். இரண்டு பேரும் ஒவ்வொரு வகையில் தமிழ்த்தாய்க்கு மகத்தான சேவை செய்திருக்கிறார்கள்.

ஆனால் பாரதியார் ஒரு தவறு செய்தார். திடீரென்று யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அவர் பாட்டுக்கு இறந்துபோய்விட்டார்; என்ன அவசரமோ தெரியவில்லை? - - -

“ஏத்டா, நாம் செய்த சேவையைத் தமிழர்கள் அறிந்து பாராட்டுவதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டாமா என்று அவருக்குச் சற்றும் கிதகியாமல் போயிற்று. - . .

“ஆனால் ஐயரவர்கள் அத்தகைய தவறு செய்ய வில்லை. அவர்கள் தமிழர்களின் மதாந்த குணத்தை நன்கு அறிந்தவர்போல் இருக்கிறது. “ ;

நம்முடைய தொண்டின் பெருமையை இந்தத் தமிழர்கள் அறிய வேண்டுமானால் 80 வயதுக்குமேல் ஜீவித்தே தீர வேண்டும் என்று இளம்பிராயத்திலேயே தீர்மானித்திருப்பார்போல் இருக்கிறது.

. எப்படி இருந்தாலும் நம்முடைய அதிர்ஷ்டத்தான் அவருடைய 81-ஆம் வயதிலாவது அவரைக் கவுரவப் படுத்த வேண்டுமென்று நமக்குத் தோன்றியது பெரிய காரியமல்லவா? . . . . . . . o பஏதோ இவ்வளவு தாமதமாகத் தொடங்கியிருக்கும் காரியத்தை அதற்கேற்ற பெருமையுடன் சிறப்பாக நடத்தி, வைப்பீர்களென்று எதிர் பார்க் கி றே ன் - இப்படிக்கு, நண்பன், விகடன். . . . . . . . . . . . . சதாபிஷேகச் செய்தியைப் பளிச்சென எல்லோர் உள்ளமும் கொள்ளுமாறு அலாதியான பாணியில் கல்வி எழுதியது பலரையும் விழிப்புறச் செய்தது. . . . . . . . . .” ; : * அப்போது எம்.எல்.ஏ., ఉత్ இருந்த : பெருந்தலைவர். திருமையம் எஸ். சத்திய மூர்த் தி அவர்கள்: