பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.71 நாம் அறிந்த சி.வா.ஜ..

மந்திரி ரீமான் பி. டி. ராஜன் ரூ. 30011.அடங்கிய பண. முடிப்பைத் தமிழன்பர்களின் சார்பாகச் சமர்ப்பித்தார். - “திருப்பனந்தாள் பண்டார சந்நிதியவர்களால் ஐயரவர்களின் பெரிய உருவப்படம் யூனிவர்ஸிட்டிக்கு அளிக்கப்ப்ட்டது (இதுகுறித்து மடாதிபதி அவர்கள் ஐயரவர்களைப் படாதிபதி ஆக்கிவிட்டார்கள் என்று. பிரம்மபூரீ முத்தையா பாகவதர் ஒரு பிராலத்தைப் போட்டார்), உருவப்படத்தை யூனிவர்ஸிட்டியின் சார்பாக மிஸ்டர் லிட்டில் ஹெயில்ஸ் ஏற்றுக்கொண்டு ஒர் அழகான பிரசங்கம் செய்தார். இன்னும் பதினொரு சபைகளின். சார்பாகவும் உபசாரப் பத்திரங்கள் அளிக்கப் பெற்றன. ஐயரவர்கள் எளிய சில சொற்களில் மனமுருகித் தம் மகிழ்ச்சியையும், தம்மை ஆதரித்தவர்களிடம் நன்றியறி” தலையும் தெரிவித்துக்கொண்டார். - * . . பாண்டுவாத்திய கோஷத்துடன் ஐயரவர்களுடைய ஏக புதல்வரான பூரீமான் கல்யாணசுந்தரமையர் அவர் களால் அளிக்கப்பட்ட சிற்றுண்டி விருந்து, எல்லாவற்றை யும்விட முதல்தரமாயிகுந்தது.

பொதுவாக அன்றைய வைபவம் தமிழரசியை அவளுக்குரிய சிம் மா ச ன த் தி ல் மீண்டும் இருத்தி: மகுடாபிஷேகம் செய்வித்ததுபோலவே தோற் ற ம். அளித்தது.’ .

இப்படி இவருடைய ஆசானி ன் வைபவம் பற்றிக் கல்கி எழுதியதைப் படித்துப் படித்து மகிழ்ந்தவர். அன்பர் கி.வா.ஜ. நாட்டு மக்களுக்குப் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தையே அதிக அளவில் தூண்டிவிட்டவர் கல்கி: தாம் என இவர் கல்கி'யைப் புகழ்வார். எனினும், கல்கி’ இதற்கு முன்னதர்க, கலைமகள் பத்திரிகையில் ஆசிரியராக இருப்பதற்கு இவருக்குத் தகுதி இல்லை” என்று சொன்னதாக யாரோ ஒரு புரளி கிளப்பிவிட்டிருந். தாரிக ள். - * . . . . . - - -