பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 நாம் அறிந்த கி. வா. ஜ.

ஒராண்டு காரைக்குடி கம்பர் விழாவில் ஒருவர் உரையாற்றுவதற்காக மேடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.மெலிந்த உடல்:குள்ள வடிவம்: கட்டுக் குடுமி, நெற்றி நிறையத் திருநீறு:கழுத்தில் கறுப்புக் கயிறு ஒன்றில் சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்த ஒ ற் ைற. ருத்திராட்சம் - அசப்பில் அ வ ைர ப் பார்த்தவுடன் இலக்கிய மணம் கமழ வேண்டிய மேடையில், சமய நெடியா கமறப்போகிறது என நினைந்து திரு அ.சீ.ரா., அருவருப்புக் கொண்டார். * -

“இந்தப் பெளராணிகரை இங்கே பேச அழைத்தது: யார்?’ ‘ எனச் செயலாளரிடம் கோபம் கொண்டார். “யார் சார், இந்த இளைஞர், வைதிகப் பிச்சு?’ எனத் தம் அண்டையில் இருந்தவரைக் கேட்டுவிட்டார்.

இவரைத் தெரியாதா? இவர்தாம் கி.வா.ஜ.’ என்றார் அவர் அன்பர் சீனிவாசராகவனுக்கு வெட்க மாகிவிட்டதாம். - பள்ளிப்படிப்புக்கு ஏற்பட்ட தடை - இப்படித்தான் இவரைப் பார்க்காமல், .ே த ரி ல் இவருடன் உரையாடாமல் இவரைப்பற்றிப் பல பேர் தம் கற்பனையில் வரைந்துகொண்ட தோற்றம் பல சமயம் பொய்யானது உண்டு. . *

பத்திரிகை ஆசிரியர்கள், புலவர் பெருமானே'’, • வணக்கம் பல ‘எனத் தொடங்கி எழுதும் கடிதத்தைப் படிக்கும்போதே இவருக்குக் குபுக் எனச் சிரிப்பு வந்துவிடும். - .

என்னடா சிரிக்கிறாய்?’ என்று வீ ட்டி ல் கேட்டால், நான் புலவர் பெருமான்; இதோ பார்’ என அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் காட்டி மகிழ்வார்.

தந்தையாரைப் போலவே இவருடைய மாமாவும். மிகுந்த முன்கோபக்காரர். படிக்கும் பாடத்தில் கவனம் செலுத்தாமல், கவிதை எழுதுகிறேன், கட்டுரை எழுது