பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 岛8罗

முத்துக்கண்ணப்பர், ரா மா து ஜ ம் சிங்காரம் பள்ளி ஆ சி யரான .ே லாக் நா த ன் போன்ற பலர் இவரிடம் படித்துப் தமிழ்ப் பண்டிதர்களாகத் தங்கள் த கு தி ைய யும் உயர்த்திக்கொண்டார்கள். எம். ஏ. டாக்டர் பட்டம் பெற்றவர்களும் உண்டு.

தங்கராஜன், ராஜகோபாலன், தர்மாம்பாள் போன் போன்றோர் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் அன்று தேர்வு எழுதிவிட்டு வந்த சிலர் தங்களது வினாத் தாளை இவரிடம் காண்பித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள்: வினாத்தாளில் இரண்டு மூன்று தலைப்புகள் கொடுத்து ஏதேனும் ஒரு தலைப்பின்கீழ்க் கட்டுரை எழுதும்படி சொல்லப்பட்டிருந்தது. - - -

“நீர் எதைப்பற்றிக் கட்டுரை எழுதினtர்?’ என இவர் ஒருவரிடம் கேட்டார். - -

நூலகம் என்கிற தலைப்பில் எழுதி வந்துள்ளதாக அவர் சொன்னார். பள்ளி ஆசிரியராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தவர். - -

என்ன எழுதினர்கள்?’ என்று இவர் அவரைக் கேட்டார். அவர் சொல்லச் சொல்ல அங்கிருந்த எங்களுக்குச் சிரிப்பு வந்தது. “ . ,

வினாத்தாளுக்கு விடையளிக்கு முன் கொஞ்சமும் யோசித்துப் பார்ப்பதில்லை; சட்டென்று தோன்றுவதை அது சரிதானா என்பதை யோசிக்காமல் கூட எழுதிவிட்டு வந்துவிடுகிறீர்கள். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தேர்வு என்று எ ழு து கிற வர்கள் செய்கிற தப்பு இதுதான்’ என இரக்க உணர்வோடு இவர் சொன்னார். w - - நூ ல கம் எ ன் ற வு - ன் கு றி ப் பி ட் ட நண் பருக்குப் பருத்தி நூல் நினைவுக்கு வந்துவிட்டது! நூலகம் என்றால் பஞ்சாலை என நினைத்து முன்பு எப்படித் தக்ளி, சர்க்காவில் நூலாக்கினார்கள், இன்று நவீனம், பஞ்சாலைகளில் எப்படி நூலாக்கப்படுகிறது, துணி,