பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 தாம் அறிந்த கி.வா.ஜ. அடடே என்ன இது? காலையிலே மாலை வந்து விட்டதே’ என இவர் சிரித்துக்கொண்டு.” சொன்ன பேர்து டி.எஸ். நடராஜன் போன்ற இளைஞர்கள் அனைவருமே கிளுகிளுத்துப் போனார்கள். - o, பர்மா அநுபவம்

இவர் பர்மா போயிருந்தபோது இவருக்குச் சில :பிரமுகர்கள் அறிமுகமானார்கள். இவருடைய சொற் பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு இன்புற்றார்கள். அவர்களில் ஒருவர் தம் பேச்சினிட்ையே எடுத்ததற் கெல்லாம், சரியாய்ப் போச்சா என்பார். அனைவரையும் சேர்த்துப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்தார்கள். எல்லோரையும் வரிசைப்படுத்தியபின் படமெடுத்தவர்

சற்றே சிரித்தமுகமாக இருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். ஆனால் யாரிடமும் சிரிப்பு மலரவில்லை. படமெடுப்பவர் பல முறைகள் வேண்டினார். பயன் சிறிதும்

இல்லை. . . . . . . . - х - -

இவரோ, இப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?’ என்றார். ; : ... K. “எல்லோரும் சிரித்த முகமாக இருக்க வேண்டும். என்றார் அவர். ‘. . . . . . . . . ;

சரியாய்ப் போச்சு: என்று இவர் சொன்னவுட்ன் அந்தச் சொற்களை உபயோகிக்கும் அன்பர் ஆட்டம் பலரும் குப்பென்று சிரித்தார்கள். படமெடுப்பவரும் தம் பணியை நிறைவேற்றிக்கொண்டார்.

இப்படி எவரையும் மகிழ வைக்கும் இவரது இனின்ம யான பேச்சுக்கு ஆசைப்பட்டு ஐயரவர்களும் இவ்ன்ர விட்டுப் பிரிய மனமில்லாமல் தவித்திருக்கிறார்.

பங்களுரில் இவருடைய முதல் சகோதரி தம் கணவருடன் வ சித்து வ ந் தாள். மாப்பிள்ண்ள்) ஆமூர்த்திக்கு உடல் சிறிது நலமில்லை எனக் கடிதம் வந்தது. அதைச் சொன்னால் ஐயரவர்கள் வருந்துவாரே’ #ဲr - எண்ணித் தம் சகோதரியைப் பார்த்து வருவதிச்