பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

993 நாம் அறிந்த கி.வா.ஜ.

அங்கே உம்முடைய மாப்பிள்ளை முதலியவர்களுக்கு என் ஞாபகம் சொல்ல விரும்புகிறேன். இக்காலம் அங்கே மிகவும் குளிர்ச்சியாக இருக்குமென்று எண்ணுகிறேன்.

. . அன்பன், -

வே. சாமிநாதன்.

அடுத்த கடிதம் 25-6-85-இல் எழுதப்பட்டது: ..இதற்கு முன் நீர் அனுப்பிய இரண்டாம் கடிதம் வந்தது. - * . . .

வருகிற வெள்ளிக்கிழமை காலை நீர் வருவதாகச் செல்லமையர் செர்ன்னார். கேசரி பிரெஸ் வேலை ஏனை யோர் பதிப்புகளால் விரைவாக நடைபெறவில்லை.

வெயில் சிறிது மட்டமாக இருந்தது. ஆனாலும் . மனத்தர்பம்மட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோவில்களுக்குச் சென்று தரிசனம் பண்ணி வந்ததாக எழுதிய கடிதத்தில் தன்மைப்பன்மை கண்டு உண்மைப் பொருள் தெரிந்துகொண்டேன். சிர. முதலானவர்களுக்கு ஞாபகம் கூற வேண்டும். பிற நேரில் அல்லது பின், . - இங்ஙனம், அன்பன்: - - வே. சாமிநாதன். குடும்பக் கவலைக்கு கடுவே ஆராய்ச்சிப் பணி : -

இவர் சென்னைக்கு வந்த பிறகும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மாப்பிள்ளையின் உடல்நிலை குறித்துச் சகோதரியிடமிருந்து, இவர் கவலைப்படும்படியாகவே கடிதங்கள் வந்தன. - . . - இவருக்கோ சென் ை ன ஆராய்ச்சி மாணவர் இரண்டாண்டுக் காலக்கெடுமுடியச் சில மாதமே இருந்தன. இவர் தேர்வு எழுத வேண்டும்; காவியம்பற்றிய தம்

  • மனைவியுடன் தாமும் சென்ற தா ல், நாங்கள்

போயிருந்தோம் என அன்பர் கி.வா.ஜ. எழு யிருப்பார்போஅம் - *

ரா-25