பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 398

காரைச்சூரான்பட்டிக்குப் போவதேன்று ஆசான் தீர்மானம் செய்துவிட்டபடியால், ரகுநாதையர் என்கிற அன்பர் கார் கொடுத்தார். -

ஒரு நாள் காலையில் புதுக்கோட்டையிலிருந்து இவர்கள் புறப்பட்டார்கள். அந்த ஊருக்குப் போவதற்குச் சரியான சாலை இல்லை. எப்படி எப்படியோ சுற்றிப் போனார்கள். கடைசியில் ஒரு பரந்த வெளியில் &urruù நின்றது கார். அதற்குமேல் போகப் பாதையே இல்லை! என்ன செய்வது?’ என்று டிரைவர் கேட்டார். ::இதுவரையில் கொண் டு வ ந் து சேர்த்ததில் ஸ்ந்தோஷம். இனிமேல் கால் இருக்கவே இருக்கிறது” எனச் சொன்ன ரீமத் ஐயர் காரிலிருந்து இறங்கினார்.

இந்தக் கிழவருக்கு என்ன மனோதைரியம்?’ என்று. டிரைவரும் வியந்திருக்க வேண்டும். : , :எங்கள் முதலாளியிடம் என்ன சொல்வது?” என்று டிரைவர் கேட்டார். . : w
ஊருக்குப் பக்கத்தில் கொண்டுபோய் விட்டு வந்தேன் என்று சொல்லுங்கள்’ என்று கூறிக்கொண்டே பூரிமத் ஐயர் நடக்கலானார். .

திரும்பிப் போக வேண்டாமா?’ என்றார். இவர். பேசாமல் பின்னே வா. அதைப்பற்றி அந்த ஊருக்குப் போய் நம்முடைய காரியங்களை முடித்துக் கொண்டு யோசித்தால் போகிறது” என்று நிதானமாக விடையளித்தார் ஆசான்.

காரைச்சூரான்பட்டியை நோக்கி இரண்டு பேரு நடக்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று மைல் வெறும் பொட்டல் காட்டில் ஒற்றையடிப் பாதையில் நடந்தார்கள். ஊர் வந்ததும் கவிராயரைப் போய்ப் பார்த்தார்கள். - . * :

அவரும் வயசானவராகக் காணப்பட்டார். ஐயரவர் க்ளின் சத்ாபிஷேகம் அந்த ஆண்டுக்கு முந்தி தான் ந-ை பெற்றது; எனவே, உடனே ஆசானை இன்னார் எனத்