பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 4罩伊

பார்க்க உங்களுக்கு நெஞ்சில் அவ்வளவு உரம் இருந்ததா?’’ என்று கேட்டார்.

அந்தச் சீடரின் முகம் என்னவோபோல் மாறிவிட்டது. சமாளித்துக்கொண்டு, இங்கு வருகிறவர்கள் நான் சொல்வதெல்லாம் பலிக்கிறது என்கிறார்கள். நான் அழைக்கும்போதெல்லாம் எந்த எந்த ஊர் சாமியோ வருகிறது. இதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார், - \ -

சாமி வந்து ஆடுகிறது என்பதெல்லாம் ஆசாமி ஆடுகிற ஆட்டந்தான்.-இப்படியெல்லாம் சொல்லி உங்களால் என்னைப் பயமுறுத்த முடியாது. உங்கள். சாமியையே வரவழையுங்கள், கேட்கலாம் என்றார்

இவர். - -

அந்தச் சீடரும் பெரிய மணி ஒன்றை அடித்துக் கொண்டு, செங்கேழ் அடுத்த சினவடிவேலும் என்ற பாடலைச் சொல்லிக்கொண்டு கர்ப்பூரம் கொளுத்தினார். அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பையனின்மேல் சாமி வந்து ஆடியது. பையன் சென்னைக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்ளி. இறுதி ஆண்டு வகுப்பில் படித்துக்கொண். டிருந்தான், “: “. . .

பலரும் பயந்து மயிர்க் கூச்சிடும்படி விலெனக் கத்தினான். எல்லோர் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. - . . . . . . . . .

அவனுக்குக் கர்ப்பூரம் காட்டி, திருநீறு இட்டு."சுவாமி, நீர் யார்?’ என்று சீடர் கேட்டபோது, நான்தான் திருப்போரூர் முருகனடா'’ என்று அத்தப் பையன் சொன்னான். - . . . . . . . . . . . - - எஅவனிடம் நான் கேள்வி கேட்கட்டுமா?’ என்றார் இவர்.

- என்ளைச் சோதிக்கிறாயா? கேள்வி கேனடா!’ என்றான் வாலிப்ன். - - - .