பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, 1.7 - - நாம் அறிந்த கி.வா.ஜ.

படித்துக்கொண்டும் பே சிக் கொண்டும் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். >

உள்ளேயிருந்து, இங்கே வாருங்களேன். அம்மாவுக்கு என்னவோ போல் இருக்கிறது” எனக் கப்பிடும் குரல் கேட்டது. . . r х - இவர் உள்ளே போவதற்குள் அன்னையாரின் கண், முருகனின் படத்தைப் பார்த்தபடியே நிலை குத்தியது. ஆவியும் பிரிந்துவிட்டது. *

அன்றுமுதல் தம் தாயாரின் காரியங்கள் முடியும்வரை இவர் எங்கும் போகவில்லை. அன்னையைப் படுக்க வைத்திருந்த இடத்தில் தீபத்தை ஏற்றிவைத்துவிட்டு, வழிகாட்டி’ நூலை எழுதி முடித்தார். ം செப்டம்பர் 6-ஆம் தேதி கிருகயக்ஞம். சம்ஸ்கிருத காலேஜின் தலைவராக இருந்த பாலசுப்பிரமணிய சாஸ்திரிகள் பார்வதி பஞ்சகம்’ என்ப்தாக ஐந்து சுலோகங்கள் வாசித்து உபந்நியசித்தார். இரவு 2 மணி வரை அன்பர் ஜயராமன் முதலியோரின் திருப்புகழ் பஜனை நடைபெற்றது. அப்போது இவரும் ஒரு வெண்பா பாடினார். - - .

பேச்சடங்கு மட்டும் முருகன் பெயர்சொன்னாள் மூச்சடங்கு மட்டு(ம்)கெஞ்சில் முன்னினாள்-பூச்சடலம் போக்கிஅவன்அடிக்கே புக்கான்என் அன்னை.அவட்(கு) ஆக்கினன் இக் நூல்அர்ப் பணம்’ - - எனத் தாம் எழுதி முடித்த வழிகாட்டி’ நூலைத் தம் அருமை அ ன் ைன ய | ரு க் .ே க சம ர் ப் பணம் செய்தார், r - ‘ . . - மனத் திட்பம் : . . - х

பூரீமத் ஐயரிடம் எத்தனையோ பேர் படித்தார்கள். நீண்ட காலம் நிலையாயிருந்து அவரிடம் கல்வி பயின்று பதிப்பு முறைகளை முற்றும் தெரிந்துகொண்டவர் கி.வா.ஜ. இந்தப் பயிற்சிக்குப் பணிவு, ஊக்கம், இடைவிடா முயற்சி. ஏன், எல்லாவற்றுக்கும் மேலாகத் தம்மையே