பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 நாம் அறிந்த கி.வா.ஜ.

போதே குறுந்தொகை’ யைக் கண்டுகொண்டார். சங்க நூல்களைப்பற்றிய உண்மையே பலருக்கும் தெரியாமல் இருந்த காலம் அது. எனினும், குறுந்தொகை'யை நன்கு படித்தறிந்தார், ந ச், சி னார்க்கினியரும், பேராசிரியரும் “குறுந்தொகைக்கு எழுதியிருந்த பழையவுரை கிடைக் காதபோதுங்கூட அவ்ர் மனந் தளரவில்லை. தொகை நூல்களில் ஒரே புலவர் பாடிய செய்யுட்கள் பலவற்றையும் தாம் படித்தறிந்த அநுபவத்தால், குறுத்தொகை” ப் பாடல்களின் பொருள் அவருக்கு விளங்கியது. தாமே உரையெழுதி வெளியிடலாம் என யூரீமத் ஐயர் முன்பு: முயன்ற சம்யத்தில் எல்லாம் அவரது எண்ணம் ஈடேறக் கூடிய சூழ்நிலை அமையவில்லை. -

தம் பிராய முதிர்ச்சியாலும், சரீரத் தளர்ச்சி முதலியவற்றாலும் முன்போல எந்தக் காரியத்தையும் தாம் கருதியபடி தனியே இருந்து நிறைவேற்ற இயலாமல் இருந்த காலத்தில், இவர் அவரிடம் போய்ச் சேர்ந்து அவருக்குப் புதுத் தெம்பை அளித்தாற்போல் இருந்தது. அவரது கருத்திற்கிணங்க இவர் குறுந்தொகை ப் பதிப்புப் பணியில் ஈடுபட்டார். ஐயரவர்கள் கருதி இருந்ததற்கும் மேலாகச் சிறப்பான பல புதுப் புது விஷயங்களும் அடங்கியதாகக் குறுந்தொகைப் பதிப்பு 12.8-37-இல் வெளியாயிற்று.

தமிழ் நாட்டில் கதாசிரியர்கள் பலர்; சிறந்த கட்டுரை: எழுதுகிறவர்கள் சிலர்: தீவிர இலக்கிய விமர்சனம் செய்பவர் சிலர்; இலக்கணப் புலிகள் சிலர்; ஆனால் இவ்வளவு துறைகளிலும் வல்லவரான கி.வா.ஜ.வுக்கு நிகர் எவருமில்லை. - -...--

ஐயரவர்களுடன் தமிழ் ஆராய்ச்சி செய்கிறவர்களில்: கி.வா.ஜ.வையும் மிஞ்சியவர்கள் சிலர் உண்டு. அவர்கள் அந்த ஒரே துறையில் வல்லுநர்கள். அதனால், அவர்களில் எவரும் கி.வா.ஜ.வுக்குச் சமமாக விளங்கவில்லை’ என்று: புல ைம மிக்க மொழி யறி ளு ரா ள கா. ரீ. ரீ.,.