பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

421 . -: நாம் அ றிந்த கி.வா.ஜ.

வராக இருக்கும்படி கேட்டுக்கொள்வது என்று முடிவில் தீர்மானித்தார்கள். . . தட்சிண பாரத ஹறி ந் தி ப் பி ர சா ர சபையின் செயலாளராக இருந்த ஹரிஹர சர்மாவும், கல்கி'யும் ஒரு. நாள் ரீமத் ஐயரைப் பார்க்கத் தியாகராஜ விலாசம்’ வந்தார்கள். ஐயரவர்கள் குறுந்தொகைப் பதிப்பில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்த நேரம் அது. . . . . . . கல்கி தாம் வந்த காரணத்தை ரீமத் ஐயரிடம் தெரிவித்தார். அவர் இவரைத் திரும்பிப் பார்த்தார். இவர் காந்தியத்தில் மிக்க ஈடுபாடு உடையவர். எப்போதும்

தரையே உடுத்துவரும் இவரது முகத்தில் அப்போது: பெருமகிழ்ச்சி காணப்பட்டது. மகாத்மா காந்தியை நேரில் தரிசனம் செய்துகொள்ள இவருக்கு இருந்த ஆர்வத்தை ரீமத் ஐயர் உணர்ந்துகொண்டார்.

அவரிடம் கல்கி”, நீங்கள் தமிழ்த் தாத்தா: அவர் காந்தி தாத்தா. உங்கள் இரண்டு பேரையும் ஒரே மேடையில் பார்க்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தர வேண்டும்’ என்றார். - . . . . . . . . .

மகாத்மா எங்கே, நான் எங்கே?’ என்று ரீமத் ஐயர் பணிவுடன் சொன்னார். . . . . . . . .

தமிழ் உலகத்தில் நீங்களும் சத்திய சோதனை: செய்யும் மகாத்மா அல்லவா?’ என்று கல்கி” கூறினார். பூரீமத் ஐயர் சிரித்துக்கொண்டே இசைவு தெரிவித்தார்.

தமிழின் பழமை, சங்க கால இலக்கியத்தின் பெருமை, இன்றும் வளர்ந்து வரும் தன்மை ஆகியவற்றைத் தமது. வரவேற்புரைக் கருப்பொருளென ரீமத் ஐயர் கூறினார். - மகாத்மா காந்தியின் பெருமையைச் @ಆTಣ್ಣ வரவேற்கும். வகையில் இவர் அந்தக் குறிப்புகளை வ்ைத்துக்கொண்டு. வரவேற்புரையை எழுதினார். தமிழிலுள்ள அந்த இனிய, சொல்விருந்தை, வடநாட்டுக்காரர்களும் உணர்ந்து ரசிக்க. வேண்டும்ானால் அதன் அழகு குன்றாமல் ஹிந்தியில், மொழிபெயர்க்க வேண்டுமே! : |