பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 4母盛

கலைமகள் ஆபீஸ் வேலை?” “மாத இதழ்தானே! இரண்டு மூன்று இகழ்களுக்கு வேண்டிய கதை கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கலாம். கவனிக்க, சேனாபதி இருக்கிறார்” என்றார் கணபதி ஐயர்: - -

“நம்முடன் நெருங்கிப் பழகிக்கொண்டிருப்பவர் ஏதோ ஒரு நாள் எந்தக் காரணத்தினாலோ நம்மிடம் கோபம் கொள்ளலாம் அதனால் நமக்கும் கோபம் வரலாம். அப்படி வ ராம லி ருக்க அந்த ச் சமயம் நாம் என்ன செய்ய வேண்டும்? - - “அவர் நமக்குச் செய்திருக்கும் உபகாரங்களை முதலின் நினைந்து பார்க்க வேண்டும். எதிர்காலத்திலும் நாம் அவரது உதவியை நாடிப் போக வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் என்ன செய்வது எனச் சிந்திக்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தச் சமயம் நமக்குக் கோபமே வராது. -இப்படிக் காஞ்சிப் பெரியவர் உபதேசம் செய்வார். அந்தத் தவமுனிவரோடும், ரீமத் ஐயரோடும் பழகிப் பேசும் நிலைக்கு உயர்ந்திருந்த இவர், அண்ணா சலித்துக்கொண்டதற்காக அதை மனசில் வைத்துக் கொள்ளவில்லை.

மோகனூர் போய்ச் சேர்ந்த அன்றே அண்ணாவுக்குக் கடிதம் எழுதினார்: பெற்றோர் மோகனூர் போக வேண்டுமென்றதால் தங்களிடம் முன்கூட்டிச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் ஆபீசிலிருந்து வந்தபின் சொல்லிக்கொண்டு வருவதென்றால் ரெயிலுக்கு நேரமாகி விடும். எனவே, பூர்மத் ஐயரவர்களிடம்மட்டும் சொல்லிக்கொண்டு தங்களிடம் சொல்லாமல் வரும்படி நேர்ந்ததற்கு மன்னிக்கவேண்டும். நாங்கள் செளகரியமாக வந்து சேர்ந்த விவரத்தை ரீமத் ஐயரவர்களுக்குத் தெரிவிக்கவேண்டுகிறேன்.” -

பொதுவாக, இவர் சதா முருகனின் நாமத்தை மனத்திற்குள் ஜபித்துக்கொண்டிருப்பார். ஆதலால் மற்ற