பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 - - தாம் அறிந்த ഭ:ഖ7.8.

பூர் குமரகுருபர முனிவர்வாக்கில் மிகுதியான ஈடுபாடு இருந்து வந்தது. - . . -

கவிஞர் கோமான் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்த பின்பும் ஐயரவர்கள் தினம் தவறாமல் குமரகுருபரரின் முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழைப் பாராயணம் செய்து வந்ததை நிறுத்தவில்லை. பின்ளையவர்களுக்கும். இது தெரியவந்தது. ரீமத் ஜயர் காலையில் தம் பாராயண் த்தை முடித்துக்கொண்டு பாடம் கேட்க வரும். வரை மற்றவர்களுக்கும் பாடம் சொல்ல ஆரம்பிக்காமல், பிள்ளையவர்கள் கா த்திருப்பார்களாம். .

முருகனைப்பற்றி இவருடைய சொற்பொழிவுகள் :

அ ன் பர் கி.வா.ஜ.வும் ஆ. சா ைன ப் போல். முருகனிடத்தில் ஈடுபாடுள்ளவர் என்பது யாவரும் அறிந்ததே. சென்னை தேனாம்பேட்டை பூரி பாலசுப்பிர மணியர் ஆலயத்தில் அறப்பாதுகாப்பாளராக் இருந்த திரு. சந்திரசேகரனும் பிறரும் ஏதேனும் ஒரு நூலைப்பற்றி வாரந்தோறும் அ. க் கோ வி லி ல் சொற்பொழிவாற்ற வேண்டுமென்று இவரை வற்புறுத்தி வந்தார்கள். எனவே,. இவரும் 25 - 1 - 56-இலிருந்து மூன்றாண்டுகள் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் கந்தர் அலங்கார விரிவுரை யாற்றினார்.

மேலும் அந்த ஆலயத்திலேயே 1959-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5.ஆம் தேதிமுதல் இரண்டாண்டு களுக்கும் மேலாகக் கந்தர் அதுபூதி விரிவுரையையும். ஆற்றினார். அதன் நிறைவு விழா 13 - 4 - 81 -இலிருத்து, 21 - 4 - 61 வரை சிறப்பாக நடைபெற்றது. , “ ,

கொண்டலெனக் கவிமாரி பொழிக்தெங்கள்

உள்ளத்தின் குறைகள் தீர்த்து - - வண்டமிழின் வளங்கொழிக்க வண்டிசைக்கும் தமிழ்ச்சோலை கலமுங்காட்டித் 鸭