பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கலைமகள் மைந்தன் 43’s

தொண்டருக்குத் தொண்டரெனத் துளயமனப்

பண்பதனின் தொன்மைகாட்டி விண்டஅது பூதியுரைத் தண்மழையால் கெஞ்சத்தின் வெம்மைதீர்த்தாய்’

ஒr r இவரைப் பலரும் பாராட்டிப் புகழ்த்தார்கள்.

.x - , , 翼 X

கச்சியப்ப சிவாசாரியர் பாடிய கந்த புராணம் ஒசாற்கவை, பொருட்சுவை நிரம்பியது. அத்திறத்தில் கம்பராமாயணத்துக்கு அடுத் த ப டி யாக இதைச் சொல்லலாம்: . . . - -

தூத்துக்குடி தேசபக்தரும், முன்னான் எம். எல் ஏ.யுமான வள்ளல் ஏ. பி. சி. வீரபாகு தம் மணிவிழாத் தொடர்பாகக் கந்த புராணம் பற்றி விரிவுரையாற்ற - வேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொண்டார். இவரும் 6 - 5 - 75முதல் இருபது நாட்கள் தாத்துக்குடியிலேயே தங்கியிருந்து கந்த புராணம் பற்றிச் சொற்பொழிவு செய்தார். . . . . . . . . . .

பூரி குமரகுருபர முனிவர் அருளிய கந்தர் களி வெண்பாவில் முருகவேள் வரலாறு சுருக்கமாக வருகிறது. இந்நூல் சைவ சித்தாந்தச் சுருக்கமும், கந்த புராணக் சுருக்கமும், கந்தன் கவசச் சுருக்கமுமாக விளங்குவது

என இவர் சொல்வார். .

வள்ளி திருமணமும், தேவசேனையின் திருமணமும் வருவதால், இந்தச் சிறு நூலைப் பாராயணம் செய்து வந்தால் வீட்டிலும் சுபகாரிங்கள் நடைபெறும் என்பதாக இவர் சொல்வதுண்டு. -

1969-ஆம் ஆண்டு மார்ச் 5-முதல் 20.தேதி முடியப் பதினாறு நாட்கள் தொடர்ந்து சென்னை யானைக்கவுணி குமரக்கோட்டத்தில் இவர் *கந்தர் க்லிவெண்பா’ப் பற்றி விரிவுரையாற்றினார்.