பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமகள் மைந்தன் - 444

வாழ்நாள் சரிதத்தை எழுதும்படி பாக்கியம் பெற வில்லையே என்று வருந்துகிறேன். மகாத்மா காந்தியைப் போல் தாங்கள் தங்கள் சரிதத்தை எழுதித் தனி நூலாக வெளியிடின் தமிழுலகம் மிகக் கடமைப்படும்’ எனக் கடிதம் எழுதியிருந்தார். - .

பூரீமத் ஐயருக்கு அப்போதெல்லாம் தம் ஆசிரியப் பிரான் பிள்ளையவர்களது சரிதத்தை எழுத வேண்டு மென்ற மனோவேகந்தான் இ ரு ந் த து. தம்மைப் பற்றிய எ ண் ண .ே ம. இ. ரு ந் த தி ல் ைல; அன்பர் கி. வா. ஜ. இ. த ைன நி ைன ப் பூ ட் டி ய போது, : நான் மேலைநாடுகள் போயிருக்கிறேனா? வேற்று. மொழிகள் கற்றிருக்கிறேனா? தமிழைத் தவிர வேறு. எனக்கு என்ன தெரியும்?. பெரும்பாலோர் சுவையாகக் கருதக் கூடிய நிகழ்ச்சி என் வாழ்வில் என்ன இருக்கப் போகிறது?” என்றே இவரிடம் சொல்லி வந்தார் ஆசான். ஏன்றாலும், பூரீமத் ஐயர் கவிஞர்கோமான் பிள்ளை யுவர்கள் சரித்திரத்து 2-ஆம் பாகத்தில், தம்தந்தையாருடன் தாம் முதன்முதலாக அவரை மாயூரத்தில் கண்டது, அவரிடமே பாடம் கேட்கத் தொடங்கியது, பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளையிடம் அகப்பட்டுக்கொண்டு அழமாட்டாக் குறையாகத் தவித்தது என்பதாகப் பிள்ளையவர்களின் இறுதிக் காலம்வரை தாம் அவருடன் இருந்துவந்த நிகழ்ச்சிகளை மிகச் சுவைபட எழுதியிருந், தார். ரீமத் ஐயரது 17-ஆம் பிராயம்முதல் ஐந்தாது. ஆண்டுகள் வரையிலான அவரது வாழ்க்கைக் குறிப்புகளே அவை. f . . . . . . . . . . , - “. --- அவற்றைப் படித்தவர்கள் பலருக்கும் ரீமத் ஜயரது முழுக்கதையையும் .ெ த ரிந்து கொள்ளும் பேராசிவம். மிகுதியாகிவிட்டது. இயல்புதானே? ‘’,

ஐயரவர்களின் நண்பரான மகாமகோபாத்தியாய

ம. வி. ராமாநுஜாசார்யரும் இதுபற்றி ஐயரவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துவந்தார். மகாபாரதத் தமிழ்: மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் அந்தப் பேரறிஞர்.