பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் 要德母

இவர் தினந்தோறும் மருத்துவ மனைக்குக் காலையும், மாலையும் சென்று வந்தார். அங்கேயே ரீமத் ஜயரது “என் சரித்திரம் சம்பந்தமாகப் பல தகவல்களைக் கேட்டுக்கொள்வார். அவற்றைப் படித்துக் காட்டுவார். பூரீமத் ஜயர் சிலவற்றைத் திருத்திக்கொள்ளும்படி சொல்வார். திரும்ப நல்ல பிரதி எடுத்து, அதை ஆ. வி. அலுவலகத்துக்குப் போய் இவரே கொடுத்து வருவார்.

விகட னில் வாரந்தோறும் பூரீமத் ஜயரது சரித்திரம், வந்துகொண்டிருந்தது விறுவிறுப்பான தொடர்கதையை விரும்பிப்படிப்பது போல் அடுத்த வாரம் எப்போது வரும் என எதிர்பார்த்திருந்து வாங்கிப்படித்துவந்த மக்களிடைய அவருக்கு உடல்நலம் சரியில்லையென்கிற செய்தி நாட்டிலே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

பல அன்பர்கள் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கே வந்தார்கள். ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடம்பு குணமாகி வந்தது. மார்ச் 2ஆம் நாள் ரீமத் ஐயரை விட்டிற்கு அழைத்து வந்தார்கள். அதற்கு முன்பாக அன்று விகட னி விருந்து வந்த புகைப்படக்காரர் மருத்துவ மனையிலே குரீமத் ஐயரை படம் எடுத்துச் சென்றார். அவர் பூரண மாகி விடு திரும்பிவிட்டது.குறித்து இவர் எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்பினார்.

ரீமத் ஜயர் எழுதி வந்த என் சரித்திரத்தைத் தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் அதைப்பற்றியே புகழ்ந்து பேசிக்கொண்டார்கள். பாராட்டிப் பலர் கடிதங்களும் எழுதினார்கள். -

விகட னில் என் சரித்திர்ம்: தடைப்பட்ாமல் தொடர்ந்தது. . . . . .

த. நா. சேனாபதி பல வருஷங்களுக்கும் மேலாக அன்பர் கி.வா.ஜ.வுடன் பழகியிருக்கிறார். அவர் முதலில் கலைமகள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் மஞ்சரி’யின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றியவர்: