பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி . 4垒 - சொல்லையும் கள்ளையு நெஞ்சையுஞ் சேர்த்திங்கு

வெண்ணிலாவே-கின்றன் சோதிமயக்கும் வகையது தானென்சொல் வெண்ணிலாவே . * ,

- எனப் பாடிய பாரதியைப் போலவே இவரது உள்ளமும்

தில்வைப் பார்த்துப் பரவசம் அடையும்.

இரவு நேரங்களில் நீல வானில் ந ட் ச த் தி ர க் கூட்டத்தினிடையே பவனி வரும் பூரண சந்திரனைப் பார்த்துக்கொண்டே இருப்பார். ஒடும் மேகத்திரைக்குள் அது ஒளிந்து ஒளிந்து இவருடன் விளையாடும். இவர் தம்மையே இழந்த இன்ப வெள்ளத்தில், கற்பனையில் மிதப்பார். - இவருக்கு முழுமதியினிடத்தே அவ்வளவு ஈடுபாடு: இவரது வீட்டிற்கு முருக நிலையம்’ என்று சுவரிலே கையால் எழுதப்பட்டிருக்கும். “சந்திர விலாஸ் என்ற பெயரையும் ஓர் அட்டையில் எழுதித் தம்முடைய அறை முகப்பில் தொங்கவிட்டிருந்தார். ”. -

சிலேடைப் பாடல்கள்

புகழ்வதுபோல இகழ்வது, இகழ்வது போலப் புகழ்வது, சிலேடையாகச் சொல்வது போன்ற தனிப் பாடல்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் அவற்றைப் படித்து ரசிப்பதோடு சொல்லிக் காட்டியும் பிறரை மகிழச் செய்வார். -

ஒரு சமயம் பலரும் கூடிப் பேசிக்கொண்டிருக்கும். போது, - . . . . - y .

வாதக்கா லாம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம் போதப்பெரு வயிறாம் பிள்ளைதனக்(கு). ஒதக்கேள். வந்தவினை தீர்க்க வகையறியார் வேளுரார் எந்தவினை தீர்ப்பார் இவர் مابِ • .