பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:கலைமகள் மைந்தன் - - - 4路伊

அளிப்பதிலும் சலிப்புக் காட்டியதில்லை’ என அன்பர் சேனாபதி குறிப்பிட்டார். -

டாக்டர் முத்துக்கண்ணப்பரும் இந்தக் கருத்தை மியூசிக் அகாடமி கஸ்துரி சீனிவாசன் அரங்கில் நினைவு. படுத்தி மனம் நெகிழ வைத்தார். - மொழிபெயர்ப்பாளருக்குத் தந்த ஊக்கம் : “ ... . செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் என்பதாக மகாகவி பாரதியார் நம் இந்தியத் தாயைப் புகழ்வதன்மூலம் இளந் தலை முறையினருக்குத் .ே த சீ ய ஒருமைப்பாட்டுணர்ச்சியை ஊட்டினார். அவரே மகாகவி ரவீந்திரந்ாதரின் கவிதை. களை மொழிபெயர்த்துமிருக்கிறார். பங் கி ம் ச ந் தி ர சட்டோபாத்தியாயரின் வந்தே மாதர் கீதத்தையும் மொழி பெயர்த்திருக்கிறார். பி. ற நா ட் டு ந ல் ல றி ஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்னும் அறிவுரையையும் வழங்கியுள்ளார்.

“அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளுக்குமட்டு மன்றி, கலை கலாசாரப் பரிவர்த்தனைக்கும் பெரிதும் உதவுவது மொழிபெயர்ப்புக் கலையே. இதை ஒர் அற்பமான விஷயமாகக் கருதிவிட முடியாது. இது ஒரு. தனிக் கலை’ என்று அன்பர் கி.வா.ஜ., அடிக்கடி சொல்வது உண்டு. -

1930-82-இல் பாடியில் உப்புச் சத்தியாக்கிரகத்திலே ஈடுபட்ட சகோதரர்கள் திரு. குமாரசாமி, குருசாமி, சேனாபதி இவர்களுக்குப் பாரதியாரின் வாக்கிலே மிக்க ஈடுபாடு உண்டு. இவர்கள் சம்ஸ்கிருதத்தையே விருப்பப் -- பாடமாக எடுத்துப் படித்திருக்கிறார்கள்; கூடவே சொந்த முயற்சியால் வங்காளியும் கற்றார்கள். -

த. நா. கு மார சாமி யும், சே ன ப தி யு ம் மொழிபெயர்ப்புக் கலையில் வல்லுநர்கள். லாஹித்ய * 1-12-1988 . கி. வா. ஜ, நினைவு அஞ்சலிக்

கூட்டம். . . . . “. - -