பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:455 நாம் அறிந்த கி.வா.ஜ. தம் பிழை உணர்ந்து பண்புடன் கடந்த ஆசான் :

‘, ‘சிந்தாமணி முகவுரையில் பலருடைய பெயர்களைச் சொல்லியியிருப்பதால் என் பெயரும் வந்திருக்குமென்று நான் எதிர்பார்த்தேன். நீங்கள் எழுதாதது எனக்கு வருத்தம்தான்’ என ஒரு முறை தம்மைப் பார்க்க வந்த துரீமத் ஐயரிடமே தியாகராச செட்டியார் சொன்னார். அதைக் கேட்டவுடன் ரீமத் ஐயர் பெரிதும் வருந்தினார். ‘நான் செய்தது தவறுதான்’ என அவரிடமே ஒப்புக் கொண்டார். - -

இப்படித் தவறு தேர்ந்துவிட்டதற்கு ஈடாகத் தம்முடைய ஐங்குறுநூற்று ப் பதிப்பைத் தியாகராச செட்டியாருக்கு உரிமையாக்கினார். இரண்டாவதாக். கும்பகோணம் கல்லூரி பி.ஏ., தமிழ் வகுப்பில் படிக்கும் மாணாக்கர் ஒருவருக்குத் தியாகராச செட்டியார் பெயரால் ஆண்டுதோறும் உபகாரச் சம்பளம் வழங்க நிதி உதவினார். மூன்றாவதாசு, செட்டியார் ஞாபகம் தமக்கு என்றும் இருக்கவேண்டி தாம் வாழும் இல்லத்திற்குத் தியாகராஜ விலாசம்’ என்ற பெயரை வைத்தார்.

அப்படியும் ஆரீமத் ஜயரது மனம் அமைதியுறவில்லை. :இவ்வளவும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்யும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போயிற்றே” என இவரிடம்

சொல்லிச் சொல்லி வருந்தியும் வந்தார். * . கவிஞர் கோமானின் முதல் சீடர்பற்றிய பழைய நிகழ்ச்சி : எதையும் உள்ளே வைத்துக்கொண்டு புறமொன்று பேசத் .ெ த ரியா து .ெ ச ட் டி யா ரவ ர் க ளு க் கு. பிற மொழி நூல்களிலுள்ள அரிய செய்திகளை யாரேனும் சொன்னால் அதனைக் கேட்டு, “ஆஹா’ என இன்புற்றுப் பாராட்டுவார். - - :

ஒரு முறை கும்பகோணம் கடைவீதி வழியே தியாகராச செட்டியார் இரவு போய்க்கொண்டிருந்தார். ஒருவரது, விட்டுத் திண்ணையில் இருபது, முப்பது பேர் உட்கர்ர்ந்