பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

《莎铲 ராம் அறிந்த அ.வ.சா.

சரித்திரத்தை எழுதியாக வேண்டும்” என மிகத் உணர்ச்சியோடு ஒரு நாள் இவரிடம் ரீமத் யம் சொன்னார். . . . . . . . ‘: . கலைமகளில் மாதந்தோறும் ரீமத் ஜயரது கட்டுரை ஒன்று வந்தது. தமிழ் நெறி விளக்கம், சிவ சிவ வெண்பா மாலை, திருமலையாண்டவர் குறவஞ்சி’ என்பனவாக ரீமத் ஐயர் தி ரட் டி வைத் தி குந்த சிற்றிலக்கியங்கள் பலவும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருந்தன. இதோடு வாரந்தோறும் ஆ.வி.க்கும் என் சரித்திர'த் தொடர் எழுத வேண்டியிருந்ததால் அன்பர் கி.வா.ஜ-வுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை.”

தங்தை உடல் கிலைப்ற்றிய கவலையிடைத் தமிழ்ப் பணி :

- தந்தைக்கு உடம்பு சரியில்லையென மோகனூர் சென்ற இவருடைய சகோதரி அங்கேயே ஆறு. மாதங்களுக்கும் மேலாகப் பெற்றோருக்கு உதவியாகத் தங்கியிருந்தாள். தந்தையாரின் உடம்பு நாளுக்கு நாள் மோசமாகி வந்ததே தவிரக் குணமாகவில்லை. அங்கிருந்து அடிதம் வந்துகொண்டிருந்தது. இவரால் அந்த ‘கா’ ரீமத் ஐயரைவிட்டு எங்கும் நகர முடியவில்லை. மோகனூர் ஜாகையைக் கலை த் துக் கொண்டு எல்லோரையும் சென்னைக்கே வந்துவிடும்படி தம் சகோதரிக்கு இவர் எழுதினார். அவர்களும் சென்னை வந்தார்கள். இவர் தம் தந்தைக்கு, டாக்டர் ரிஷியிடம் , வைத்தியம் பார்த்தார். இத்துணைத் தொல்லைகளுக்கு மிடையில் தம் ஆசிரியப்பிரானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தியாகராச செட்டியாரைப்பற்றி பூரீமத் ஜயர் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டு அ வ ர து சரித்திரத்தை இவர் எழுதினார். ரீமத் அயரிடம் அவ்வப்போது படித்துக் காட்டித்தியா கராசசெட்டியாரின் தா-29 . . . . . . - -