பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 - நாம் அறிந்த கி.வா.ஜ. வின் விளையப்போவதன் அறிகுறியா?

  • அறிவில் சிறந்த மகாபுருஷர்களைப்பற்றிய

சரித்திரங்களில் அவர்கள் தங்கள் மரணத்தைக் குறித்து முன்னரே அறிந்திருப்பார்கள் என்று படிக்கிறோம். உட்காரக்கூட முடியாத நிலையில் ரீமத் ஐயர் திருக்கழுக் குன்றத்தை நோக்கிப் புறப்பட்டபோது தம் அருகிலிருந்த ஆத்மார்த்த சி ஷ்ய ரீ கி. வா. ஜகந்நாதையரவர்களிடம் மாணிக்கவாசகர் பாடிய, -

ஞாலமே கரி ஆக கான் உனை நச்சி நச்சிட வக்திடும்

காலமே உனை ஓத வந்து காட்டினாய்

. . . . . . கழுக்குன்றிலே’ என்ற பாடலைக் கூறி, இறைவன் எனக்கும் அப்படியே அத்தலத்தில் ஒரு வழிகாட்டி அருள்வான் போலும் என்றராராம்’ எனப் பின்பு சேனாபதி இதுபற்றி எழுதினார்.* - -.”

அந்தச் சமயம் அன்பர் கி.வா.ஜ-வுக்குத் தம் குடும்பத்தை எங்கே அனுப்பி வைப்பது என்கிற கவலைதான் இருந்தது. o இடமாற்றம் : -

இவர் தம் தாய், தந்தையரிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் இவருடைய நண்பரான சேனா பதி யி ன் உள்ளத்தை உருக்கியது. நீங்கள் கொஞ்சமும் கவலைப் படாதீர்கள். என் தாயாரின் ஊர் மோ சூ ர் தா ன். அங்கே பத்திரமாக உங்கள் குடும்பத்தை இருக்கச் செய்யலாம். நீங்கள் எங்களது ஊருக்கே வந்துவிடுங்கள்’ என இவரை அழைத்தார். மோசூர் அரக்கோணத்திற்குப் பக்கத்திலுள்ளது. அங்கே நல்லதொரு வீ ட்டை யு ம் இவருக்குப் பார்த்துக் கொடுத்தார். ‘. . . . . . . . . . .” ... .

மோசூர் சென்னைக்கு அருகில் இருந்ததால், தாம் தம்

தந்தையைப் போய் அடிக்கடி பார்த்துவர வசதியாக

o 較 »53arlosofاس S-4-س i 943