பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 4柳歌

இருக்குமென்று அப்படியே இவரும் தம் குடும்பத்தாரை மோசூருக்கு அனுப்பி வைத்தார்.

X ..., - 箕 }{

திருக்குழுக்குன்றம் போன பிறகு துரீமத் ஐயரது உடல் நலத்தில் கொஞ்சம் மு ன் ேன ற்றம் ஏ ற் ப ட் - து. மெதுவாகத் தாமே எழுந்து உட்காரவும் தொடங்கினார். சென்னையில் தங்கிக்கொண்டிருந்த இவர், அடிக்கடி திருக்கழுக்குன்றம் போ வார். அங் கே தா ன் எ ன் சரித்திரத்தின் சில அத்தியாயங்கள் எழுதப்பட்டன.

வாரந்தோறும் சனி, ஞாயிறு என்றால் அன்பர் கி.வா.ஜ. மோசூருக்குப் போவார். அந்த நாட்களில் அங்குள்ளவர்களோடு ஏரியில் போய்க் குளி ப் பது, தாங்கலுக்குப் போய்க் கூழாங்கற்களைப் பொறுக்கி, வருவது, உவர் நிலத்துக்குப் போய் உப்பு எடுத்து வருவது. போன்ற செயல்களால் தாம் மகிழ்ந்ததோடு, மற்றவர் களையும் மகிழ்வித்திருக்கிறார்.

பூரீமத் ஐயரைப் பார்க்க இவர் திருக்கழுக்கன்றம் போகும்போதெல்லாம், உம் தந்தையாருக்கு எப்படி உள்ளது? அவரைக் கவனித்துக்கொள்ளும். அங்கே - போம்” என்று அவர் சொல்வார். -

இவர் மோசூருக்கு வந்தால், ஆசிரியருக்கு உடம்பு எப்படி இருக்கிறது? அவரைவிட்டு நீ ஏன் இங்கு வந்தாய்: அவரிடம் போய் இரு’ எனத் தந்தையார் இவரிடம் சொல்வார். - - - - . . . .

வெற்ற தந்தை ஆசான் இருவரின் பிரிவு:

1942 ஏப்ரல் 20-ஆம் தேதி இவர் திருக்குழுக்குன்றம் சென்றார். பூரீமத் ஐயரோடு நீண்ட நேரம் பேசிக்

கம்ப ராமாயணம், தேவாரம் ஆகிய இரண்டையும் தல்ல முறையில் பதிப்பிக்க வேண்டும் அதற்கு நீ