பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4st - தாம் அறிந்த கி.வா.க.

உடனிருந்து உதவி செய்வாயா? கைவைக் கொடு’ ான பூரீமத் ஜயர் சொன்னபோது அவருக்கு வயது ேே.

“கண்டிப்பாக, தாங்கள் இட்ட பணியைச் சேய்வேன்’ எனச் சொல்லி, புழுதியைப் பொன்னாக்கிய தம் ஆசிரியப். பிரானின் திருக்கரத்தைத்தம் சுண்களில் இவர் ஒற்றிக் கொண்டபோது இவருக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. குருதேவரின் திருக்கரத்தை ஸ்பர்சிக்கும்போது அதுவே கடைசி முறையாக இருக்குமென இவருக்கு அப்போது தேரியவில்லை: - ... . . . o , , --. . . . 21-ஆம் தேதி ரீமத் ஐயரிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கழுக்குன்றத்திலிருந்து இவர் புறப்பட்டு அரக்கோணம் வழியாக மோசூர் வந்தார். “. . . . , இவருடைய தந்தையாரின் உடம்பு மிக மோசமாக இருந்தது. இவரைக் காணோமே என இவருடைய வீட்டார் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

எல்லாம் உரிய சமயத்தில் வந்துவிடுவான்’ என்று தகப்பனார் சொல்லிக்கொண்டிருந்தாராம். ,

இவர் வீட்டிற்குள் துழைந்தபோது தந்தையாருக்குச் சுய நினைவு தப்பிவிட்டது. ஏ. தேதோ பிதற்றிக், கொண்டிருந்தார். இவருக்கு அழுகை அழுகையாக வந்தது. தந்தையை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டு இவருக்கு அலுவலகம் போக மனம் வரவில்லை. சேனாபதிக்கும், அதிபர் ராமர்த்தினத்திற்கும் கடிதம் எழுதி அனுப்பினார். செல்லம்ையருக்கும் ஒரு கார்டு எழுதிப் போட்டார், !

முருகனது நாமத்தையும், திருப்புகழையும் சொல்லிக் கொண்டே மோசூரில் தம் தந்தையின் அருகில் இருந்து வந்தார். 25.4.42-ஆம் தேதி தந்தையார் உலக வாழ்வை நீத்தார் தந்தையாகுக்கு அப்போது வயது அறுபதுதான்.

மோசூர் மயானம் திகுவாலங்காட்டு எல்லையில் அமைந்துள்ளதால் அவ்வூர் வ்ழக்கப்படி இவருடைய தந்தையாரின் சடலத்தைச் செல்வாக்குள்ள அவ்வூர்