பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன். 462

அந்தணர்களே. பரிவுடன் தூக்கிச் சென்று, சிதை அடுக்கி எரியூட்டினார்கள். . . . . .

எங்கள் அப்பன் இடம் மோசூர்-திருவாலங்காடு’ என இவரும் சொல்லிச் சொல்லி விம்மினார்.

மீறு நாள் லஞ்சயனம் நடைபெற்றது.

- மோகனூரிலுள்ள காவேரியிலே அஸ்தியைக் கரைக்க வேண்டுமென்று எடுத்து வைத்தார்; அன்று இரவே தம் குடும்பத்துடன் இவர் மோகனூர் சென்றார்.

சேலம் வந்து, தாமக்கல் வழியாக மோகனூரை இவர்கள் அடைந்தபோது 28-ஆம் தேதி பிற்பகல் ஒன்றரை மணியாகிவிட்டது. அதன் பின்னர்க் காவேரியில் தம் தந்தையாரின் அஸ்தியைச் கரைத்துவிட்டு மற்றக் காரியங்களை அன்றைய தினமே ஆரம்பித்துக் கொண்டார். z . . . .

திருக்கழுக்குன்றத்தில் அன்று (28-4-42) மாலையில் பூர்மத் ஐயர் பூர் மீனாட்சிசுந்தரேசுவரருடைய திருவடியை அடைந்தார். அன்றைய தினம் இரவே மோகனூரிலிருந்த இவருக்கும் தந்திமூலம் அச்செய்தி கிடைத்தது. அதைப் பார்த்தவுடன் இடிமேல் இடிவிழுந்தாற்போல இவர் அதிர்த்து போனார்! * , - “.

தந்தையாரின் கர்மாவைத் துவங்கிக்கொண்டதால் - இவரால் உடனே திருக்கழுக்குன்றம் போக முடியவில்லை. “I've really lost my Father’’ assion offo Qarqāsirff. -

ஒரே வருடம், ஒரே மாதம், ஒரே வாரத்தில் மூன்று நாள் இடைவெளியில் இவர் தம்முடைய ஜனக. ‘காவையும் ஞான பிதாவையும் ஒருசேர இழ்ந்த அநாதையானார். . - ,器