பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 464 வெறிச்சென்றிருப்பது போன்ற குழ்நிலையை அங்கே கண்டார். -

அண்ணா சிறு வயதுமுதலே தம் தந்தையாரின் காலடி நிழலிலேயே வளர்ந்தவர். பெரிய மரத்தை யொட்டியே வளர்ந்த கன்று ஒன்று அம்மரம் சாயும்போது தானும் வேர் பெயர்ந்து சாய்ந்தாற்போல் தந்தையாரின் இழப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட மனநிலை உடையவராக ஆனவர் பூர்மத் ஐயரின் குமாரர்தாம். .

அதே சமயம், பத்திரிகையின் பக்கங்களைக் கொஞ்சம் குறைக்க உத்தேசித்துக்கொண்டிருப்பதாகவும், அதனால்

புரீமத் ஐயரவர்களே சொல்லி எழுதுவித்த இரண்டு மூன்று

அத்தியாயங்களைப் போட் டுவிட் டு அத்தொடரை நிறுத்திவிட இருப்பதாகவும் ஆனந்த விகடன்” அலுவலகத்தார் சொல்லி விட்டார்கள், . . . > இவர் மேலும் ஒரு வாரம் அலுவலகத்துக்கு லிவ்’ போட்டுவிட்டுத் திரும்ப மோகனூருக்கே போய்விட்டார். மோகனூரிலிருந்து திரும்பி வந்தவுடன் இவருடன் பழகிய சிலர், ரீமத் ஐயரது வரலாறுபற்றி இவர் எழுதி வைத்திருந்த குறிப்புகள் அனைத்தையும் அண்ணா வேறு யாரிடமோ கொடுத்து அவ் வரலாற்றைப் பூர்த்தி செய்யச் சொல்வியிருப்பதாகத் தெரிவித்தார்கள். மனத்தை வருத்திய கிகழ்ச்சி :

அண்ணா ஜூன் 19-ஆம் தேதி தான் திருக்கழுக் குன்றத்திலிருந்து சென்னை திரும்பினார், அவர்:சென்னை. வந்தது தெரிந்தவுடன் அவரைப் போய் இவர் பார்த்தார். இவரைக் கண்டவுனேயே, நான் என்ன சந்தா அனுப்புகிறேனா, எனக்குக் கலைமகள் அனுப்பிவைக்க!’ என்று அண்ணா சொன்னதும் இவருடைய மனம் துணுக் குற்றது. கலைமகள்’ பத்திரிகை திருக்கழுக்குன்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம். பிறகு அண்ணா, வேறொருவரை ஆத்துக்கொண்டு நானே பாக்கி லரவாற்றை எழுதி