பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

媒6莎 நாம் அறிந்த கி.வா.ஜ. முடிக்கப் போகிறேன். சொல்லிவிட்டார், . .

“என் சரித்திரம்: ‘-ஆம் ஆண்டு முடிய ரீமத் ஐயரைக் குறித்த நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. புரிமத் ஐயரிடம் இவர் வந்து சேர்ந்தது 1927-இல், 189, முதல் 1927 வரையிலான வரலாற்றுக் குறிப்புகளை பூமத் ஐயரே இவரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியும் வந்திருக்கிறார். 1942 வரை இவர் அவருடன் கூடவே இருந்து வந்திருப்பதால் பூனிமத் ஜயரது ‘சரித்திரத்தை அப்போதே பூர்த்தி செய்வது இவருக்கு எளிதாக இருந்திருக்கும்; அதை எழுதி முடித்துவிட வேண்டுமென்ற மனோவேகமும் இவருக்கு இருந்தது. மேற்கொண்டு எதுவும் அண்ணாவிடம் பேச்சுக் கொடுக்காமல் தம் ஆாகைக்கு வந்துவிட்டார் கி.வா.ஜ. : . . . . . . .

மனக்கசப்பு வளராமல் இருக்கத் தாம் கொஞ்சம் மவுனமாகத் தள்ளியே இருப்பது நல்லதாக இருக்கு மென்று இவருக்குத் தோன்றியது. -

ஓராண்டுக்குப்பின் திருவல்லிக்கேணி வீட்டைக் காவி. செய்தார். பதினைந்து வருஷங்களாக வசித்து வந்த திருவல்லிக்கேணியைவிட்டு, மந்தைவெளி செயின்ட் ரோடில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு

நீர் எழுத வேண்டாம் என்று .

மயிலாப்பூருக்கே ஜாகை வந்துவிட்டார். - , .

முருகப்பெருமானையும், தம் குரு நா த ரை யு ம் நினைந்து நினைந்து சில நாட்கள் மவுனத்தைக் கடைப் -

கலைமகள்’ அலுவலகம் போவார். இரவு வீட்டிற்கு. வந்தவுடன் தம்மிடம் வரும் அன்பர்களுக்கு இலவசமாகத் தமிழ்ப் பாடம் சொல்லுவார். . ... . . . . . திருவல்லிக்கேணியில் இருந்த சமயம் தம் ஓய்வு: நாட்களில் “தியாகராஜ விலாசம்’ போ புவந்தார். அரைகுறையாக் இருந்துவந்த் பதிப்பு வேலைகள்