பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை . - 466 சிலவற்றை ரீமத் ஐயருடைய குமாரரோடு இருந்து முடித்தும் கொடுத்தார். இதில் இவர் சுயகவுரவம் பார்க்கவில்லை.

,X . - X X அனைவருடனும் பழகும் பாங்கு : х .

  • இவரது எழுத்தை அலங் க ரி க் கா த த மி ழ் ப் பத்திரிகைகள் இல்லை எனலாம், ஒருபுறம் கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை இலக்கிய ஏடுகளில் எழுதி வந்தார் என்றால், மறு புறம் திருப்புகழ் அமிர்தம்’. ‘அமிர்த வசனி’, ராம கி ருஷ்ண விஜயம்’, சங்கரக்ருபா ஆகியவற்றில் பக்திநெறிக்கு உரமூட்டும் சமய - இலக்கியக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதி வந்தார். - குழந்தைகள்முதல் பல வயசினரிடையே-செல்வர். ஏழையர், படித்தவர் - படிக்காதவர், கட்சித் தொடர்பு கொண்டோர் . இல்லாதோர், எல்லாச் சாதியினர் - மதத் தினர் அனைவரிடத்தும் அவரவர் நிலைக்குத் தகுந்தவாறு இவர் பேசியும் பழகியும் வந்த அன்புமுறை போற்றத் தக்கது. . . . . . அண்ணாவின் அவா. : -

ரீமத் ஐயருடைய வரலாற்றின் பிற்பகுதியை எழுதி முடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் பூரீமத் ஐயருடைய குமாரருக்கு இருந்தது. . - ஆ.வி. . இல் வெளியான என் சரித்திரத்தின் 122 அத்தியாயங்களைமட்டும் அப்படியே ஒரு நூல் வடிவில் அவர் கொண்டு வந்தபோது அதன் மு கவு ைரயி ல், :திருவருள் துணை கொண்டும், அன்பர்கள் உதவி கொண்டும் தந் ைத யா ரி ன் என் சரித்திர த்தின் தொடர்ச்சியாக அவர்கள் வரலாற்றைப் பூர்த்து செய்து வெளியிடலாமென்று கருதியுள்ளேன்’ என எழுதினார். என் தந்தையார்’ என்ற பெயரில் அதை எழுதிப் பூர்த்தி செய்யும் பேறு அவருக்குக் கிடைக்கவில்லை. தந்தைக்குப் பின் அவரும் அதிக ஆண்டுகள் இருக்கவில்லை : “* மறைவு 1-10-1956 –