பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

467 நாம் அறிந்த கி.வா.ஜ: தம் தந்தையாரிடத்தில் அவர் கொண்டிருந்த அன்பும் மரியாதையும் எல்லையற்றனவாக இருந்தன. தந்தையார் காலமானது.குறித்து இரங்கற் செய்தி அனுப்பி வைத்த பலருக்கும் தம் நன்றியைத் தெரிவித்து வ ந் தார். புகழுரை வழங்கிய பெரியவர்கள் பலரையும் நேரில் சென்று கண்டு நன்றி கூறி வந்தார். - -

“The passing away of Mahamahopadhyaya Pandit” Swaminatha Iyer has removed from India another great influence so closely following the passing away of Poet. Rabindranath Tagore. It is a great misfortune for our country, though perhaps only South India would know of such a loss. If the Mahamahopadhyaya had written inEnglish and had travelled around the world, he certainly would have been recognised as one of the greatest. contributors to the cultural renaissance of the world. But his contribution to the Tamil language and learning, whether it is in English or not, makes no difference to. the greatness of his personality” . என்பதாக பூரீமத் ஐயரைப்பற்றி அடையாறு கலாக்ஷேத்திரத்தை நிறுவிய ருக்மிணி தேவி யங் சிட்டிசன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியிருந்தார். இதைப் படித்தவுடன் ரீமத் ஐயருடைய குமாரர் தம் தந்தை பாரின் பெரும் புகழை நினைந்து கண்ணிர் சொரிந்தார். அடையாறு பிரம்மஞான சங்கத்தில் உயர்நிலை தாங்கி. வந்த ருக்மிணி தேவியை முதல் முறையாகத் தாமே நேரில் சென்று பார்த்து நன்றி கூறி வந்தார்.

இடையில் ஐயரது மறைவுக்காகச் சென்னை நகர மக்களின் இரங்கல் கூட்டம் ஒன்று சென்ளை. ஒப்.எம்.ஐ.ஏ., மண்டபத்தில் நடைபெற்றது. நகரப் பிரமுகர்கள் பலரும் அன்று பேசினார்கள்: ஐயரது தமிழ்த். தொண்டிைப் பாராட்டினார்கள். இர ண் .ெ டா ரு வர், ஐயரவர்களை ஒரு தேசிய மகானாகக் கொண்டாட

!