பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடிவுரை . 要事感

வேண்டும். அவருடைய இல்லத்தையும், அவர் தேடி வைத்திருந்த சுவடிகளையும், பதிப்பித்த நூல்களையும், குறித்து வைத்திருந்த குறிப்புகள் பலவற்றையும் நாட்டின் பொதுவுடைமையாக்கி அவற்றைப் பலருக்கும் பயன்படும் :படி செய்ய வேண்டும்’ என்றும், இதுவே அவர் பால் நாடு கொண்டுள்ள கட்டுப்பாட்டுக்கு கைம்மாறாகும்” என்றும் மிக உருக்கமாகப் பேசினார்கள்.

ஐயருடைய குமாரரும் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அச்சமயம் தாம் நோயினால் பாதிக்கப் பெற்றிருக்கவே, கி.வா.ஜ.வினால் அங்கே போக, இயலவில்லை. சேனாப்தியை அனுப்பியிருந்தார். மேடை அநுதாபமும், அன்பும் மேடையோடே என்ற உண்மையை அண்ண்ா உணரவில்லை; தந்தையார் மிகுந்த பாடுபட்டுத் தேடிவைத்த அரிய பொக்கிஷத்தை நாட்டின் பொது, அடைமையாக்கினால், அதன் அருமை தெரியாதவர்களின் கையில் அகப் பட்டுச் அது சீரழிய நேருமோ என்து. அவர் ஏங்கலானார். . . . . “

தம் தந்தையாரை உலகப் பெரியாராகப் பெற்றதன் - பயன் அவர் வாழ்ந்த இல்லத்திலே தாமும், தம் குடும்பமும், பரம்பரையும் வாழக் கொடுத்து வைக்காமல் போய்விடுமோ என்கிற திகிலும் அவருக்கு ஏற்பட்டது. அனைவர்க்கும் அ வ ரு ளு ைடய சுவடிகள் பங்ன் படும்படி என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான், இறைவனது திருவகுள் கூட்டலாலோ, பூரீமத் ஐயரது திருவுள்ளப்பணித்தலாலோ, தமிழன்னைக்கு விருப்பம் விளைந்தமையாலோ கலாக்ஷேத்திர ருக்மிணி தேவியார் எழுதியிருந்த குறிப்புப்பற்றிய நினைவு அண்ணாவுக்கு, வந்தது. ‘. . . . . . . . -, * ~ *

அடுத்த நாளே ருக்மிணி தேவியிடம் போய்ப் பேசினார். அவரும் உதவ முன்வந்தார். ரீமத் ஐயரவர் கனின் தொகுப்புகளாகிய சுவடிகளைக் கொண்டு அவர்து