பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

善歡$ நாம் அறிந்த வி.வா.ஜ.

பெயரால் ஒரு தனி நூல் நிலையம் நிறுவுவது என்று தீர்மானித்தார்கள், கலாகேத்திரத்தினர். . .. அவ்வாறே மகாமகோபாத்தியாய ஐயரவர்களுக்குச் சொந்தமான 939 அரிய ஒலைச்சுவடிகளுடன் அடையாறு. பிரம்மஞான சபை மண்டபத்தில் ஒரு பெரிய அறையில் பூரீமதி ருக்மிணி தேவியாரை அத்யக்ஷகராகவும், பூரி கல்யாணசுந்தரமையரைக் கவுரவச் செயலாளராகவும், பேராசியர் வி சு வ நா ைதயரின் மேற்பார்வையில் வித்துவான் ச. கு. கணபதி ஐயரையும், சிரோமணி இராமாநுஜ ஐயங்கார் அவர்களையும் பண்டிதர்களாகவும். கொண்டு 5-8-1943 அன்று நீதிபதி என். சந்திரசேகர. ஐயரவர்களால் அந்த நூல் நிலையம் திறக்கப்பெற்றது.* துறைவியரிடம் கி.வா.ஜ. பற்று : ‘. . . . .

துறவு மனப்பான்மை கொண்ட அன்பர் கி.வா.ஜ. தம் இளமையில் பல துறவிகளோடு பழகி வந்திருக்கிறார். சைவ மடங்களின் தலைவர்களோடு மட்டுமன்றிச் சங்கர மடங்களின் தலைவர்களோடும் ராமகிருஷ்ண’ மடங்களின் தலைவர்களோடும் இவருக்குத் தொடர்பு அதிகரித்து வந்தது. சேந்தமங்கலம் சுவாமிகளின் சீடரான துரியானந்தர் ஆகியோருடன் நெருக்கிப் பழகியிருக்கிறார்.

ரமண பகவானையும் பல முறை தரிசித்திருக்கிறார். அவரைப்பற்றிய நூலும் எழுதியிருக்கிறார். இவருடைய அன்பரான முருகனார் பகவானுடனேயே இருந்து வந்தார், அதனால், திருவண்ணாமலை போனால் இவர் இதுபற்றிக் கி.வா.ஜ. டாக்டர் ஐயரவர்கள், சேகரித்து வைத்த ஏட்டுச் சுவடிகள் தமிழர்க்குக், சிறந்த நிதி போன்றவை. இனி இடம், பொருள், ஏவல் சிறக்கக் சிறக்கக் அவற்றால் உண்டாகும். பயனும் சிறக்கும். நல்ல இடம் கிடைத்துவிட்டது. மற்ற உதவிகளும் கிடைக்கும்படி செய்வது, தமிழர் கடமை’ எனக் கலைமகளில் குறிப், பிட்டிருந்த்ார்.