பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 盘*伊

ரமணாசிரமம் போகாமல் இருந்ததில்லை. பின்பு அங்கே கங்கைக் கரையில் முளைத்த கற்பக விருட்சம்’ என் இவர் போற்றிய தவயோகி ராம் சுரத் குமாரரையும் தரிசிப்பது வழக்கம். வள்ளிமலைத் திருப்புகழ் சுவாமிகள், பூரீ சரவணன் பவானந்தர் ஆகியோரோடும் பழக்கம் இரு ந் த து. சென்னை வானொலியில் அருள் வாக்கு என்கிற நிகழ்ச்சியில் இவரும் பல நாட்கள் பேசியிருக்கிறார். அதைக் கேட்டு இவரோடு தொடர்பு கொண் ட பெரியவர்கள் பலர். அண்மையில் மறைந்த ஆண்டவன் பிச்சி’ என்று காஞ்சிப் பெரியவர் அழைத்த எளிய முருகபக்தையான மரகதம்மாளின் அருட் பாடல்களைக் கேட்டு வியந்த இவர் அந்த அம்மையாரை நேரில் 1952 - இல் சென்று வணங்கியதுண்டு. : - “நான் இன்ன சந்தேகத்தைக் காஞ்சி பரமா சார் சுவாமிகளிடம் கேட்டேன். அவர், ஜகந்நாதனிடம் போய்க் கேட்டுக்கொள்; சொல்வான்’ என உங்களிடம் என்னை அனுப்பினார்’ என்பதாகச் சில இளந்துறவிகளும் இவரோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள். வடகுமரைச் சுவாமிகளின் அன்பர் ஆதல் : - தமிழ்நாட்டில் இருந்த எல்லா ஞானியருக்கும், பெரிய வர்களுக்கும் வடகுமரை சுவாமிகளைத் தெரியும். ஒரு முறை காஞ்சி பரமாசார்யர் ஆத்தூரில் முகாமிட் டி. ரு ந் த போது வெங்க லூ ர் போ னார் க ள். மே னா போய் க் கொண் டி ரு க் கும் போது, ஓரிடத்தில் அதை நிறுத்தும்படி சொல்லி, அருகிலிருந்த வரிடம், இவ்விடம் வைஷ்ணவ குலத்து அதிவர்ணாச்ரமி ஒருவர் இருக்கிறாரே, அவரை அழைத்து வாருங்கள். பார்க்கவேண்டும்” என்றாராம். x * . - -

ரீ அப்பண்ண சுவாமிகளைக் காஞ்சி முனிவரிடம் அழைத்து வந்தார்களாம். சிறிது நேரம் இவர்கள் இரு வருமே ஒருவரை யொருவர் கண்ணிமைக்காமல் பார்த்துக் asra-rtsamo. - காஞ்சி முனிவர் தம் கழுத்திலிருந்த