பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

471 . நாம் அறிந்த கி.வா..ை

‘ர். மாலையை எடுத்து பூ அப்பன்ன சுவாமிகளுக்கு அணிவித்தாராம். *நல்ல அநுபூதிமான்’ என அருகில் இருந்தவரிடம் சொன்னாராம். “. . z . :

x X - x’ அப்பண்ண சுவாமிகள் 28.9.62-ஆம் நான் வெள்ளிக் கிழமை மஹாலய அமாவாசைப் புண்ணிய தினத்தில் வடகுமரையில் தம் ஐம்ப தாம் பிராயத்திலேயே அம்சிறையினின்றும் விடுதலை பெற்ற : என்றாலும், தம் அடி யார் களின் உள்ளங் சுளில் எல்லாம் இன்றைக்கும் கொலுவிருந்து நலம் பாவித்து வருகிறார். . - . . . . o

பூர் அப்பண்ண சுவாமிகளுடன் இவர் பலகாலம் பழகி யிருக்கிறார். . . . . . . . தாம் வாழ்ந்த மந்தைவெளிப் பகுதியில் 1956-இல் கட்டிய தம் இல்லமான காந்தமலை'யில் இருந்தபடி மயிலை பக்தஜன சபா என்ற ஸ்தாபனத்தைத் தம் அன்பர் களோடுசேர்ந்து அமைத்துக்கொண்டுவள்ளி கல்யாணம்”, “ராதா கல்யாணம், சீதா கல்யாணம்’ என்பனவாகக் கல்யாண வைபவங்களை இவர் பலகாலம் நடத்தி வந்தார். அப்போது சுவாமிகளை சந்திக்கும் பாக்கிப்ம் எனக்குக் கிடைத்தது. இன்று அந்தப் பகுதிக்கே கல்யாண நக்ர்: என்று பெயர் வந்துவிட்டது. ... - - ‘. . “ நாட் அண்ணாஜி ராவ், அவருடைய குழாரா ஹரிதா ஸ்வாமிகள், குஞ்சுமணி, ஜெமினிபாலகிருஷ்ணன் போன்ற பல பாகவதர்களின் .ே கா ஷ் டி யு டன் கலந்து கொள்வார், கி.வா.ஜ. விதியை அடைத்துப் பந்தல் போட்டிருப்பார்கள். உஞ்ச வ்ருந்தி எடுத்துக்கொண்டு விதிகளைக் கடந்து பஜனை செய்து வருவின் இர: முழுவதும் அகண்ட பதினை நடைபெறும். அப்போதெல் வாம் வடகுமரை சுவாமிகளும் சில சமயம் அதில் பங்கு பேறுவார். - . . - - - - -