பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 47?

ஆண்டுதோறும் திருக்கல்யாணம் முடிந்து பாகவ தோத்தமர்களின் பந்தி போஜனம் நடக்கும்; அவர்கள் உண்ட கலங்களின்மீது இவர் உருண்டு அங்கப் பிரதட் சினம் செய்துகொள்வார்.

இவருடைய மனவுறுதிக்கும், பக்திக்கும் ஒரே ஒர் எடுத்துக்காட்டு: இது இவரது 1952-ஆம் ஆண்டு நாட் குறிப்பில் உள்ளது. - -

பூர் அப்பண்ண சுவாமிகள் முன்கூட்டியே தைப் பூசத்திற்கு வடகுமரை வரவேண்டுமென்று சொல்வி யிருந்தார். குழந்தை முருகனுக்கு உடம்பு சரியில்லை. ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன். இந்நிலையில் ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கவே வடகுமரை போகலாமா என்று யோசித்தேன், எல்லாம் முருகன் திருவுருள் என கூறுதியாக நினைந்து செல்லமையருடன் தூத்துக்குடி எக்ஸ் பிரண்ஸில் கிளம்பிவிட்டேன். காலையில் விருத்தாசலத்தில் இறங்கி வேறு ரெயிலேறிச் சார்வாயில் இறங்கி வடகுமரை வந்தேன். - - -

கபூஜ்யபூர் அப்பண்ண சுவாமிகளைக் கண்டேன். தைப்பூச விழா, மத்தியான்னம் முருகனுக்கும், பிற்பகலில் பெருமாளுக்கும் நடைபெற்றன. பெரம்பலூர் அங்கப்பன் நாயனம். இரவு அபிஷேகம். பஜனை விடிய விடிய நடை பெற்றது. வடகுமரை பூர் அப்பண்ண சுவாமிகளின் சந்தி தானத்தில் என் துன்பங்களை எல்லாம் மறந்து இருந்தேன். சென்னையில் அன்றுதான் குழந்தை முருகனுக்கு இனி ஆபத்து இல்லை. வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போகலாம். என டாக்ட்ர்கள் சொன்னார்களாம். ... . . .”

காந்த மலையான் கழலே துணையென்று போந்த துயரெல்லாம் போக்கினேன்-தீக்தமிழில்

பாடிப் பரவிப் பன்னிந்தினிது வாழ்வதன்றி காடுஞ் செயலேது கமக்கு’ - பூர் அப்பண்ண சுவாமிகள் செருக்களை வைஷ்ண: வர்கள் மரபில் கொங்குப்பிராட்டியார் என்றும் வகையில்