பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感”忍 நாம் அறிந்த கி.வா.ஜ.

திருவவதாரம் செய்தவர். தந்தை கொரக்கவாடி ராமசாமி இயங்கார் வடமொழிப் புலவர், . . . . o சிறு வயதிலேயே அவர் வீட்டை விட்டு வெளியேறிப் பித்துப் பிடித்தவர்போல் திரிவாராம். சில சமயம் அன்ன தானம் நடக்கும் இடத்தில் தொண்டராகப் பணி புரியவும் செய்வாராம். . . - - பின்பு ஒரு நாள் வடகுமரையில் பிரக்ஞையற்று அவர் கிடந்தபோது வேளாண் தம்பதிகளான அருணாசலமும் அகிலாண்ட அம்மாளும் அவரை மகனாகவே கருதிப் பாசத்துடன் நடந்துக்கொண்டார்களாம். . . . .

சுவாமிகள் என்று சொல்வதற்கு அவரிடம் தனி அடையாளம் ஏதும் இருந்ததில்லை. எளிய கிராமவாசி போல்தான் இருப்பார்.

“அவருக்குக் குடும்பம் இல்லை: சாதி, இல்லை: குலம் இல்லை. சமயம் இல்லை’ என்று அன்பர் கி.வா.ஜ. வடகுமரை பூர் அப்பண்ண சுவாமிகளைப்பற்றிச் சொல்வார்.

இவரும் சாதி சமயப் பிணக்கு அறுக்கும்.சோதியைக் கண்டவர்.தாமே? அப்பண்ணா வந்துவிட்டால் பல இடங்களுக்குப் போவார். இவர் ஆற்றும் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுக்கு அப்பண்ணா வருவார். அப்போதெல்லாம் சுவாமிகளும் என்னுடன் சகஜமாகப் பேசிப் பழகிய காரணத்தினால் ஒரு முறை, உங்களுக்கு வெறி அப்பண்ணா என் பெயர் எப்படி ஏற்பட்டது: என்று அவரிடமே கேட்டுவிட்டேன்.”

சற்றே மவுனமாக இருந்த சுவாமிகள் லேசாகச் சிரித்தார்: கண்களில் நீர் துளும்பியது. பிறகு, தென்னை மரம் ஏறத் தெரியாதவன் ரொம்பச் சிரமப்பட்டு மார்பு தேயக் கைகால்களால் மரத்தை அணைத்துக்கொண்டு மேலே ஏறிவிட்டான். இறங்கவேண்டுமே! மரத்தின்

so-so