பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 474

உச்சியில் எத்தனை நேரம் உட்கார முடியும்? என்ன செய்வான்? அவனுடைய கைகால்கள் வெடவெடவென நடுங்கும். செத்தே போய்விட்டேன்’ என்று அலறுவான்; ஆரம்பத்தில் என் நிலையும் அப்படித்தான். முருகன் என்னை எங்கோ சுற்றவிட்டான். யாரோ கல்லெறியப் போக, நானே எதிர்பார்க்காத நேரத்தில், என் கைக்கு வந்தான். . . .

பல சமயம் மண்டையெல்லாம் கொதிக்கும். செய்வதறியாமல் ஓடுவேன். நினைவற்று வீழ்ந்து விடுவேன். ஏதோ ஒரு சப்தம் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கும். பிறர் சொல்வது என் காதில் விழாது. யார் எதைக் கொடுத்தாலும் தூக்கி எறிவேனாம். சோற்றைத் த ைல யி லும் உ -ம் பி லும் பூசிக் கொள்வேனாம். குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் தலையில் கொட்டிக்கொள்வேனாம். யாரும் என் அருகில் வர முடியாதாம். அதனால்தான் வெறி அப்பண்ணா என்ற பெயர் வந்தது’ என்ற சுவாமிகள் கடகடவெனச் சிரித்தார். - . . . .

ராமகிருஷ்ண பரமஹம்சரின் படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். பூர் அ ப் பண் ண சுவாமிகளின் முகமும், தாடியும் எனக்கு அப்படிக் காட்சி தந்தன. அவ்ர் உட்கார்ந்திருந்த தன்மை என் உயிரையே ஜிவ்வெனப் பிடித்து இழுத்தது. அன்பர் கி.வா.ஜ-வின் அநுபூதியற்றிச் சுவாமிகள் :

காந்தமலைக் குன்றுடையோன் சமூகம் சேர்க; சோர்வு தீரும்-தெளிவு பிறக்கும் என்ற உந்தல் ஏற்பட்டது. காந்தமலைக்கு வந்தேன். கி.வா.ஜ., பாற்குடம் எடுத்து வந்தார். அன்று முருகனது சொருப மாகவே இவர் எனக்குக் காட்சி தந்தார். என் மனம் இவரைப் போய்த் தாவித் தழுவிக்கொண்டது இவர் பேசினார். இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என்