பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475 நாம் அறிந்த கி.வா.ஜ. காகில் விழுந்தது. நான் சாதாரண மனிதன்; இவர் என். *சி'த்தையே படிப்படியாக நானே எடுத்துச் சொல்வது ‘: உணர்த்தேன். தமிழ்ப் பாண்டித்திக்கட்டுக் இருந்தால் அப்படிப் பேசிவிட முடியுமா? திஷ்டாதுபூதி ‘இது காந்தமலைச் செல்வர் இவர் என்பதை இவரது பேச்சே எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. நீந்தத் தெரியாத குழந்தை போல் அருளது.ப மடுவில் தவறி வீழ்ந்து தத்தளித்துக்கொண்டிருந்த என்னைக் கரையிலே இமுக்அப்போட்டார். நானும் இவருடன் பேசிப் ப்ேசி இப் போது, வருகிறவர்கள் நிலைக்கேற்ப என் நிலையிலிருந்து இறங்கி வந்து பேசுகிறேன் என்னை இப்போது யாரும் ‘அறிஅப்பண்ணா என்பதில்லை. பல இந்றேன் இவரிடம் இப்போது என்னை உட்காரச் சொல்லிப் பேசவிட்டுவிட்டு இவர் துரியாதீத நிலைக்கே போய்விடுகிறார். என்றார் சுவாமிகள் கன் ம ைறக் த பின்னும் அன்னாருக்குத் தொண்டு: கலாசுேத்திரத்தில் ரீமத் ஜயசின் ப ய ரா ல் அமைந்த நூல் நிலையத்தினர் டிரீமத் ஐயரின் பிறந்த னத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வரலானார்கள். அன்பர் கி. வா. ஜ. அதி ல் கலந்துகொள்ளாமல் இருந்திதில்லை. -

தந்தையாரான கல் யான சு ந் தர ம் ஐயரின் மறைவுக்குப்பின், மைய அரசின் தபால்துறை அதிகாரி யாகப் பணியாற்றி வந்த அ வருடைய புத ல் வர் ‘சுப்பிரமணியம் அவர்கள் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் ஆனார்.நிறையத் தமிழ் ஆால்களை அழுத்தமாகப் படித்தவர் அவர். இருந்தும் அடக்கமாகப் பேசிப்பழகும் இனிய சுபாவம் உடையவர்.

ரீமத் ஐயரையும் இவரையும்பற்றித் தமிழுலகம் எவ்வாறு அறிந்துகொண்டிருக்கிறது?’ என்பதை நன்கு உணர்ந்தவர் அன்பர் க. சுப்பிரமணியம். இ வரை க்