பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 学6”

ஒரு கணத்திற்குள், இவரால் இயற்றப்பட்ட பாடல் தான் அது என்பது எவருக்கும் அப்பொது தெரியாது.

துறவு மனப்பான்மை தோன்றல்

இப்படித் தமிழ்ப் பாடல்களை இயற்றுவது, தமிழ்ப் புத்தகங்களைச் சேர்ப்பது, ப டி ப் ப.து ஆகியவற்றில் இவருக்குள்ள ஆர்வத்தைக் கண்ட அவ்வூர்ப் பெரியவர் ஒருவர். ஒரு நாள் இவரை அழைத்து. ‘தமிழ், தமிழ் என்கிறாயே! தமிழ்ப் புத்தகங்களில் அப்படி என்ன இருக்கிறது?” என்று கேட்டார்; அவர் ஆங்கில நூல் களைமட்டுமே ப டி க் கி ற பழக்கமுடைய கனவான். மேலும், நீங்கள் எல்லாம் எங்கே ஆங்கில நூல்களைப் படிக்கிறீர்கள்? இன்னொன்றைப் படிக்காததனால் உங்களுக்குத் த மி ழ் தா ன் உயர்வாகத் தோன்றும், என்ன செய்வது?” என மனம் நொந்தாற் போலப் பேசினார், 疫 -

இவருக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே அவர் ஒர் ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக் காட்டி, இன்த தான் படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கப் படிக்க எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது தெரியுமா? நான் படித்து முடித்தவுடன் த ரு கிறேன். இதை நீ எடுத்துப்போய்ப் படித்துப் பார். அப்புறம் ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் எதுவுமே இல்லை யென்பதை நீயே வந்து சொல்லுவாய்’ என்று ஆசை.காட்டி இவரை அனுப்பிவிட்டார். . -

இவருக்கும் அந்த ஆங்கில நூலைப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற அவா எழுந்தது. அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி வந்து படிக்க, ஒவ்வொரு நாளும் அவரது வீட்டிற்குச் சென்றார்.அவர் கொஞ்சம் கொஞ்ச் மாக அந்த நூலைப். படித்துக்கொண்டிருந்தார். ஆதனால் ஒவ்வொரு தடவையும், “நாளைக்கு முடித்து விடுவேன், தருகிறேன்’ எனச் சொல்லி வந்தார்)