பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 50 சேதுராமலிங்க ஜோசியர்

தமது ப்டிப்பைத் தொடர்வதற்குச் செல்லம் சேலத் திற்குத் திரும்பிப் போனபோது இவர் மனம் மிகவும் துடித்தது. -

நம்மால் படிப்பையும் தொடர முடியவில்லையே, தாய் தந்தையருடைய சிரமத்தைக் குறைக்க எந்த வேலைக்கும் போக முடியவில்லையே’ என்கிற வருத்தம் கொஞ்சங் கொஞ்சமாக இவரை வாட்டத்தொடங்கியது.

குடும்பத்தின் சிரமத்தை உணர்ந்தார். அதனால் இவர் மோகனூரில் இருந்த சேதுராமலிங்க ஜோசியரின் வீட்டுக்குப் போக ஆரம்பித்தார். அவர் ஜோசியத்தில் நல்ல நிபுணர். வெளியூர்களிலிருந்து பலர் அவரிடம் நேரில் வந்து ஜோசியம் பார்த்துப் போனார்கள். பலர் கடிதம்மூலம் தகவல் கேட்பார்கள். வெளியூருக்கு எழுதும் கடிதங்களை அவர் சொல்லுவார். இவர் எழுதித் தருவார்டு

அதற்காகத் தம் வருமானத்தில் ரூபாய்க்கு ஒரணா இவருக்கு அவர் கொடுப்பார். இவர் அதன்மூலம் கிண்டக் கும் பணத்தைத் தம் தாயாாரிடம் கொண்டுபோய்க் கொடுப்பார். இது என்ன பிழைப்பு: மேலே படிப்பைத் தொடர முடியாமல் நம் பிள்ளையின் நிலை இப்படி ஆகி விட்டதே’ என்கிற வருத்தம் பெற்றோர்களைவிட்டு நீங்கவில்லை.

ஜோசியர் சேதுராமலிங்கத்தின் வீட்டிற்கு இவர்’ போய்வந்த காரணத்தினால் இவருக்கு மாதம் நான்கு ஐந்து ரூபாய் கிடைக்கத் .ெ த .ா ட ங் கி ய து ஐ அதுமட்டு மல்ல...

ஜோசியர் தெலுங்கர் அவருக்குப் பல பாஷைகள். தெரியும். அவரோடு இருந்தபொழுதுதான் அவரிட மிருந்து இவர் தெலுங்கு கற்றுக்கொண்டார்: கன்னடம் கற்றுக்கொண்டார்; கிரந்தம் எழுதப் படிக்கக் கற்றுக்