பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ថ៩ நாம் அறிந்த கி.வா.ஜ. யாருக்கும் தெரியாமல் எங்கேனும் போய்விடுவார்டு இப்படிச் சுவாமிகள் வெளியேறிவிடும் காலத்தில் அவரைத் தேடிக் கண்டுபிடித்துச் சங்கரானந்தர் ஆகாரம் கொடுப்பார். சில சமயம் சுவாமிகள், சங்கரானந்தரைத் தம்மிடம் நெருங்கவொட்டாமல் செய்ததுண்டு. அதற்கு அஞ்சாமல் சுவாமிகளுக்குப் பணிவிடை புரிவதையே, சங்கரானந்தர் தம் லட்சியமாகக் கொண்டு சுவாமிகளை அடுத்து உபசரணை புரிவார். இதனால் சுவாமிகளுடைய பரிபூரண அநுக்கிரகத்திற்குச் சங்கரானந்தர் பாத்திர ரானார்; சுவாமிகள் அவருக்கு வேதாந்த ஞானம் அருளி, சந்நியாசமும் கொடுத்தார். . - அன்பர் கி. வா. ஜ, அபயானந்தரின் மூலம் சேந்தமங்கலம் அவதூத சுவாமிகளைப்பற்றியும், சங்கரானந்தரைப்பற்றியும் தி ை தெரிந்து கொண்டிருந்தார். o அவதூத சுவாமிகளின் சீடர்களில் ஒருவராகவும், ஆசிரமநிர்வாகியாகவும் இருந்த சங்கரானந்தர் ஒருமுறை மோகனுாருக்கு வந்திருந்தார். இவர் சங்கரானந்தரைப் போய்ப் பார்த்தார். இ வ ரு க் கு ம் துறவு பூண வேண்டுமென்ற ஆசை எழுந்தது. - அவதூத சுவாமி க ைள த் தரிசித்துக்கொண்டு ஆவரிடம் உபதேசம் பெற்றுச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளத் தாம் விரும்புவதாகச் சங்கரானந்தரிடம் இவர் தெரிவித்தார், -

இவரைப்பற்றி அபயானந்தரின்மூலம் நிறையத் தெரிந்துகொண்டவர் சங்கரானந்தர், எனவே, ‘ஒரு முறை சேந்தமங்கலம் வாருங்கள். அப்ப டி யே செய்யலாம் : என்றார்டு 文、 く துறவு பூணும் வேட்கை

சங்கரானந்தரைப் பார்த்ததிலிருந்து இவருக்குச் சேந்தமங்கலம் போக வேண்டுமென்ற எ ண் ண் ம் எழுந்தது. தாய் தந்தையரிடம் அநுமதி வேண்டினார்டு